Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

April 29, 2019
in News, Politics, World
0

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் நடந்த ராணுவ தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாகினர்.

கிர்குக் மாகாணத்தில் வாடி அல்ஷாய் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர். அங்கு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று பலியாகினர். 21 மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.

Previous Post

கிரேன் அறுந்து விழுந்து 4 பேர் பலி

Next Post

இம்ரான் கான் சீன பிரதமர் லீ சந்திப்பு

Next Post

இம்ரான் கான் சீன பிரதமர் லீ சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures