Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழீழப் பாடகர் வர்ண ராமேஸ்வரனுக்கு நட்டுப்பற்றாளர் கௌரவம்!

October 11, 2021
in News, Sri Lanka News
0
ஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்!

அண்மையில் மறைந்த ஈழப் பாடகர் வர்ணா ராமேஸ்வரன் “நாட்டுப் பற்றாளர்” மதிப்பு அளிக்கப் பட்டு கெளரவிக்கப் பட்டுள்ளார்.

May be an image of 1 person and text that says 'தாயக கனவுடன்... தோற்றம் 05.11.1968 மறைவு 25.09.2021 அமரர் திரு தமிழா தாயகத்தி ன் புகழ் பூத்த சங்கீத வித்துவானும், ங்கீத ரத்தி னம் நாட டுப்பற்றாளர் வர்ணஇராமேஸ்வரன் அவர்கள் புன்னகை பூத்த முகமே! எம் தமிழ் தேசியபாடகரே! தேசிய மனதிற்கு இசையால் _வரே! உமது தேன்குரலே என்றும் ஆறுதல்! பிரிவால் துயர் கொள்ளும் எம் நல்லவனே! எல்லோர் உள்ளத்திலும் நிலைத்தன நீர் சென்று யாவரையும் துயரில் மூழ்கடித்திரே! உம் இழப்பால் துயருற்றிருக்கும் குடுப்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு. ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.. "நாட்டு பற்றாளர்" என மதிப்பளிப்பதில் நாங்கள் பெருமையடை பெருமையடைகிறோம் எம்மின வரலாற்றில் என்றும் புகழ்.. மளாத்துயரில் கனட IT வாழ் தமிழர்கள்'

தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன்  மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒலிக்கசிடப்படும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே..” பாடலில் இவரது குரலும் முதன்மையாக இடம்பெறுகின்றது. இதனால் ஈழத் தமிழ் மக்களின் ஆத்ம அபிமானத்திற்குரியவராக வர்ணராமேஸ்வரன் காணப்படுகிறார்.

இவருடைய உணர்வு பாடல் குரல் கேட்டு ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் உணர்வு பாடலாய் கண்களில் நீரை வரவழைந்த உணர்ச்சிகளை தூண்டிய அந்த குரலின் மறைவு ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 85 பேர் கைது

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 85 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures