Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

OnePlus 3 ஸ்மார்ட் போன் குறித்த தகவல் வெளியானது

June 6, 2016
in News, Tech
0
OnePlus 3 ஸ்மார்ட் போன் குறித்த தகவல் வெளியானது

OnePlus 3 ஸ்மார்ட் போன் குறித்த தகவல் வெளியானது

OnePlus 3 ஸ்மார்ட்போன் எதிர்வரும் ஜூன்14ம் திகதி உலக சந்தையில் வெளியிடப்பட உள்ள நிலையில், தற்போது போன் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளது.

OnePlus 3 மொத்தம்ஆறு வகைகளில் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது, 4GB RAMவுடன் 32GB, 64GB, and 128 GB என மூன்று வகையான உட்புற சேமிப்பு வசதிகளுடனும் மற்றும் 6GB RAMவுடன் 32GB, 64GB, and 128 GB என மூன்று வகையான உட்புற சேமிப்பு வசதிகளுடனும் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

OnePlusன் பிரத்தேயக வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் 5.5 இன்ச் முழுமையான எச்டி தொடுதிரை மற்றும் Qualcomm Snapdragon 820 quad-core processor கொண்டுள்ளது, 16MP பின்பக்க கமெராவும், 8MP முன்பக்க கமெராவுடன் கூடிய கைரேகை ஸ்கேனர் உள்ளது.

மேலும் Oxygen OS base on Android 6.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

Tags: Featured
Previous Post

முதலில் தொகுதியை வெல்வோம்! மிகுதியை நீங்களே நிர்ணயுங்கள்!! நான் உங்களின் நண்பன்!!! – எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிரவுன்

Next Post

சோகத்தில் முடிந்த கல்வி சுற்றுலா: ஆற்றில் பேருந்து விழுந்ததில் 14 பேர் பலி

Next Post
சோகத்தில் முடிந்த கல்வி சுற்றுலா: ஆற்றில் பேருந்து விழுந்ததில் 14 பேர் பலி

சோகத்தில் முடிந்த கல்வி சுற்றுலா: ஆற்றில் பேருந்து விழுந்ததில் 14 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures