EASY ENTERTAINMENT CANADA வழங்கும் இசை நிகழ்வு வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது .தமிழ் கலைஞர்களுடன் தென்னிந்திய கலைஞர்களும் பங்குகொள்கின்றனர் .ஊடக அனுசரணை easy 24 news.com