Easy 24 News

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்தாகியது’

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்தாகியது’ ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல்கடந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

உலகின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது | போலந்தில் அமெரிக்க படையினர் மத்தியில் பைடன்

உலகின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க படையினருக்கு தெரிவித்துள்ளார். போலந்து உக்ரைன் எல்லையில் உள்ள தளத்தில் அமெரிக்க படையிரை சந்தித்தவேளை ஜோ பைடன்...

Read more

உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரிப்பு | உலக சுகாதார ஸ்தாபனம்

உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் வைத்தியசாலைகள், நோயாளர் காவு வண்டி  மற்றும் வைத்தியர்கள் மீது 70 க்கும்...

Read more

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் தீப்பற்றி எரியும் சவுதி எண்ணெய்க் கிடங்குகள்

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அரச எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதலால் சவுதி அரேபியாவின்  ஜுடா நகரில்...

Read more

ஆப்கானிஸ்தானில் பாடசாலைக்கு சென்ற மாணவிகள் சில மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்

ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின்னர் அங்கு பெண்களுக்கு...

Read more

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737-800 ரக விமானம் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளானது. விபத்தில்...

Read more

2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுவிட்டது | உக்ரைன் குற்றச்சாட்டு

டான்பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி லும் உள்ளது. உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம்,...

Read more

உக்ரேனிய நடிகை, பாலே நடன கலைஞர் ரஷ்ய குண்டுவீச்சில் பலி

ரஷ்ய தாக்குதலில் காயமடைந்த உக்ரேனை சேர்ந்த நடிகை மற்றும் பாலே நடன கலைஞர் 3 சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரேனின் தலைநகர்...

Read more
Page 92 of 2228 1 91 92 93 2,228