ஊவா மாகாண சபையின் காலம் இன்றுடன் நிறைவு

ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி இன்று நள்ளிரவுடன் ஊவா மாகாண சபை கலைக்கப்படுவதுடன் மாகாண சபையின் அதிகாரம் ஆளுநர் கீழ் கொண்டுவரப்படுகின்றமை...

Read more

பாராளுமன்ற மதிற்சுவர் மண்சரிவினால் பாதிப்பு

பாராளுமன்றத்தின் மதிற்சுவரின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிட தொகுதிக்கு அருகாமையில் உள்ள சுவரே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகாமையில்...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் மிக நீளமான வாக்குச்சீட்டு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் செலவு மாத்திரமன்றி, வாக்களிப்பு நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைப்பது, வாக்குப் பெட்டி இறக்குமதி செய்வது மற்றும் கூடுதல்...

Read more

கிழக்கு ஆப்கானில் பஸ் மீது குண்டு தாக்குதல்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தையொன்று உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த விபத்தில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும்...

Read more

துருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன் – டிரம்ப்

சிரியாவிற்குள் ஊடுருவது தொடர்பில் துருக்கி அளவுக்குமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். சிரியாவின் வடகிழக்கு பகுதியில்...

Read more

மக்கள் உய­ரிய ஆத­ரவை வழங்க வேண்டும் – சஜித்

சுபீட்­ச­மா­ன­தொரு இலங்­கையை உரு­வாக்கும் பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஆத­ரவும், பலமும் எமக்கு அவ­சி­ய­மாகும். எனவே எல்­பிட்­டிய பிர­தேச சபைத் தேர்­தலில் மக்கள் தமது உய­ரிய ஆத­ர­வையும், ஒத்­து­ழைப்­பையும் எமக்கு...

Read more

மாணவன் பரிதாபமாக பலி முல்லைத்தீவில் பதற்றம்

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார். பாடசாலைக்கு முன்பாக வீதியில்...

Read more

கோத்தா ஜனா­தி­ப­தி­யா­னதும் ரணில் பிர­த­ம­ராக நீடிக்­க­மாட்டார்

கோத்­தபாய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யா­னதும் ரணில் விக்கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருக்­க­மாட்டார். புதிய பிர­தமர் மற்றும் அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­படும் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான...

Read more

மட்டக்களப்பில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள பிள்ளையாரடி பிரதேசத்தில் கட்டிட நிர்மாண நில அகழ்வின் போது மோட்டார் குண்டு ஒன்றை நேற்று திங்கட்கிழமை (07) மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக...

Read more

மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 தினங்களாக புகையிரத தொழிற்சங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து சகல புகையிரதங்களும் சேவையில் ஈடுபட்டுள்ளன....

Read more
Page 904 of 2225 1 903 904 905 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News