379 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த ஏ350ஜப்பான் எயர்லைன்ஸ் டோக்கியோவில் தரையிறங்கிய வேளை விமானமொன்றுடன் மோதியதை தொடர்ந்து முதலில் விமானம் அதிர்ந்தது. அதனைதொடர்ந்து தீப்பிடித்த விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தவேளை வெப்பமும்...
Read moreதென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (02) தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு...
Read moreஇம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங்...
Read moreஜப்பானை தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் அதன் பின்னரான தொடர்ச்சியான நில அதிர்வுகள் காரணமாக 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள்இடம்பெறுவதை தொடர்ந்து...
Read moreகாசாவின் தென்பகுதியில் இஸ்ரேலிய படையில்டாங்கி தளபதியாக பணியாற்றிய அவுஸ்திரேலியாவை சேர்ந்த லயர் சிவன் என்பவர் மோதலின் போது உயிரிழந்துள்ளார். டிசம்பர் 19ம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து...
Read moreகாசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய படையினரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை அங்கிருந்து விலக்கிக்கொள்வதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. இஸ்ரேலிய அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் இஸ்ரேல் இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகளவில்...
Read moreஇஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை...
Read moreரஸ்யாவின் பெல்கொரோட் நகரின்மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 21 பேர் கொலலப்பட்டதாகவும் 111 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்யா உக்ரைன்...
Read moreபுதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன்மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்...
Read moreரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக போலந்தின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான்...
Read more