Easy 24 News

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அரசியலில் மிகப்பெரும் சக்தி!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் வடக்கு - கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்திருப்பார். வடக்கு - கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில்...

Read more

கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு! – 811 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு 10.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா...

Read more

விக்கி – கூட்டமைப்பு மோதலால் சீரழிந்தது வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த மோதலால் வடக்கு மாகாண சபை சீரழிந்து போனது. இதனால் வடக்கு மாகாண சபை...

Read more

நீதி கோரும் போராட்டங்களில் ஈடுபட்ட 4,000இற்கும் மேற்பட்டோர் கைது!

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் போது, உத்தரவுகளை மீறிய 4,000இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

வடகொரியாவில் இந்த மாதத்திலிருந்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

கடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட வடகொரியா, இந்த மாதத்திலிருந்து பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, இந்த செய்தியினை தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம்...

Read more

கடந்த 24 மணித்தியாலத்தில் 9,035பேர் பாதிப்பு- 162பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,035பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 162பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

Read more

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு சீனா- ஈரான் கடும் கண்டனம்!

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி உலகெங்கிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இனவாதமென்பது ‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’ என சீனா...

Read more

இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்!

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி போராடிவரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த போராட்டக்காரர்களிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணைவியார்...

Read more

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ஆலையங்களுக்கு தொற்று நீக்கி வீசுறும் நடவடிக்கை மாநகரசபை உறுப்பினரும் சமூக...

Read more

அம்பாறையில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நோய் தாக்கம்

அம்பாறை மாவட்டத்தில் காலநிலை எவ்வாறு அமைந்தாலும் டெங்கு நோய் வருவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் மக்களின் பங்களிப்பு தான் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும்...

Read more
Page 562 of 2228 1 561 562 563 2,228