Easy 24 News

இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக மகஜர் கையளிப்பு

தங்களது நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட செயற்திட்ட உதவியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்கள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று...

Read more

கிருலப்பனை பொல்ஹென்கொட இராணுவ முகாமின் சிப்பாய் தற்கொலை

கொழும்பு – கிருலப்பனை பொல்ஹென்கொட இராணுவ முகாமின் 22 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த தற்கொலைக்கான...

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 21 கடற்படையினர் புதிதாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தமாக இதுவரையில் 811 கடற்படையினர் கொரோனா தொற்றிலிருந்து...

Read more

மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர். நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். தனது...

Read more

MCC இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை பேராசிரியர் லலிதஶ்ரீ குணருவனின் தலைமையிலான குழுவினால் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. அமெரிக்காவின்...

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ;இன்று முடிவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைத்தொழில்...

Read more

கொரோனா கால தேர்தல் ;வர்த்தமானி இன்று வெளியீடு

பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், இன்று வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அறிவித்திருந்தார்....

Read more

மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக இருவர் நியமனம்

கலாநிதி ராணி ஜயமக மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு பேரவை சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல்...

Read more

இலங்கை மக்களின் செயற்பாடு வருத்தமளிக்கிறது ; அனில் ஜாசிங்க

சமகாலத்தில் இலங்கை மக்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை அடுத்து நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவை...

Read more

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வைத்திசாலை நலன்புரிச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியாசலையில் நிலவும் ஆளணிப்...

Read more
Page 528 of 2228 1 527 528 529 2,228