Easy 24 News

கஜேந்திரகுமாரின் வீட்டில் பணியாற்றிய தொழிலாளி உயிரிழப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்....

Read more

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வந்த 5 பேருக்கும் மற்றும் குவைட்டில் இருந்து வந்த 2...

Read more

நடுத்தர வருமானம் பெறுவோருக்கு வீட்டுக்கடன் வசதி

நாடளாவிய ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கும் வகையிலான புதிய செயற்திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அரச மற்றும்...

Read more

பிள்ளையானிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரக்காந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 5 மணி நேர வாக்குமூலம் பதிவுசெய்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

Read more

நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட யாப்பை ஏற்கமுடியாது ;கம்மன்பில

நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட யாப்பு திட்டத்தில் நாட்டை சமஸ்டியாக பிரிப்பதற்கான விடயங்கள் உண்டு அதனால் அதனை எற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில...

Read more

அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3111 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3106 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 அடையாளம் காணப்பட்டனர்....

Read more

வவுனியா கூமாங்குளத்தில் குடும்பஸ்தர் தற்கொலை

வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக...

Read more

இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடரும்!

கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தின்போது சில காழ்ப்புணர்ச்சி அரசியல் பின்னணி அழுத்தங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் முழு ஒத்துழைப்போடு தொடரும் என...

Read more

புதிய சட்டங்களுடன் வெளியான 20ஆவது அரசியலமைப்பு திருத்த வர்த்தமானி

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு குறைநிரப்பு வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது....

Read more

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு...

Read more
Page 425 of 2228 1 424 425 426 2,228