Easy 24 News

ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை மேலும் வீழ்ச்சி | 40 வருடங்களில் அரைவாசியாக குறைந்தது

ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜப்பானிய சுகாதார அமைச்சினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில்...

Read more

இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கோரிய இலங்கை தமிழரின் மனுவை தமிழக அரசு பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழரான ராஜன் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று...

Read more

ரஷ்யாவுடனான எல்லையில் வேலி அமைக்கிறது பின்லாந்து

ரஷ்யாவுடனான தனது எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையை பின்லாந்து ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சுமார் 200 கிலோமீற்றர் நீளமான வேலி அமைக்கப்படவுள்ளதாக பின்லாந்து தெரிவித்துள்ளது. 3 மீற்றர்...

Read more

கிறீஸ் ரயில்கள் மோதல் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் கைது

கிறீஸில் இரு ரயில்கள் மோதி 36 பேர் உயிரிந்த சம்பவம் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏதென்ஸ் நகரிலிருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று...

Read more

டிக்டொக்கை நீக்குமாறு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 8,000 ஊழியர்களுக்கும் உத்தரவு

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஊழியர்கள் தமது பணிகளுக்காக சாதனங்களிலிருந்து டிக்டொக் செயலியை நீக்க வேண்டும் என அப்பாராளுமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஊழியர்கள், தாம்...

Read more

ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி தலிபான்களால் கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு எதிரான தாக்குதல்களை  திட்டமிட்ட ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி ஒருவரை தலிபான் படையினர் கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  ஐஎஸ் ...

Read more

சீன ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிலிருக்கலாம் | அமெரிக்க வலுசக்தி முகவரகம்

சீனாவின் ஆய்வுகூடம் ஒன்றிலிருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கலாம் என அமெரிக்காவின் வலுசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர்...

Read more

உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலி நீக்கம் | கனடா அறிவிப்பு

உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலி நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டொக் செயலியை...

Read more

தாய்வான் சென்றால் காசு…! பணம்..! துட்டு..! மணி.. மணி !

தாய்வான் நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்பவர்களிற்கு பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் சென் சியென்-ஜென் அறிவித்துள்ளார். அரசாங்கம் 2023 இல் 60 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை...

Read more

மீனவர்கள் மீது தாக்குதல்.. இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட மே 17 இயக்கத்தினர்

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தரங்கம்பாடியை சேர்ந்த 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சில நாட்களுக்கு...

Read more
Page 37 of 2228 1 36 37 38 2,228