Easy 24 News

பிஜியின் முன்னாள் பிரதமர் பைனிமாராமா அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

பிஜியின் முன்னாள் பிரதமர் பிராங்க் பைனிமாராமா, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பைனிமாராமாவுக்கும் தற்போது...

Read more

உரிமைக்கான போராட்டத்தில் கென்யாவின் எல்ஜிபிடிகியு சமூகத்தினரிற்கு மிகவும் முக்கியத்தும் வாய்ந்த வெற்றி

எல்ஜிபிடிகியு சமூகத்தினரின் சங்கமொன்றை பதிவு செய்ய மறுத்தமைக்காக கென்யாவின் உச்சநீதிமன்றம் அந்த நாட்டின் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சமூகங்களின் உரிமைகளை மறுக்கின்றது என...

Read more

கத்தாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்பு

கத்தாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்றுள்ளார் இதுவரை பிரமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷேக் காலித் பன் கலீபா பின்...

Read more

இரண்டு தசாப்தங்களாக அவுஸ்திரேலியா அகதிகளின் குடியேற்றவாசிகளின் உரிமைகளை மறுத்துவருகின்றது | அவுஸ்திரேலிய செனெட்டர்

அவுஸ்திரேலியா அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளிற்கான அடிப்படை உரிமைகளை இரண்டு தசாப்காலத்திற்கும் மேல் மறுத்துவருகி;ன்றது என சுயாதீன செனெட்டர் டேவிட் பொக்கொக் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு வெளியே தடுத்துவைக்கப்பட்டுள்ள 150...

Read more

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல்: 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி

பாகிஸ்தானில் இன்று  திங்கட்கிழமைம நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். பலோசிஸ்தான் மாகாணத்தின்  போலான் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

காடழிப்பிற்கும் மழைவீழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு | ஆய்வின்மூலம் நிரூபித்தனர் விஞ்ஞானிகள்

காடழிப்பிற்கும்குறிப்பிட்ட நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். காடழிப்பிற்கும் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கும் இடையில்தெளிவான தொடர்புள்ளதை விஞ்ஞானிகள் முதல் தடவையாக நிரூபித்துள்ளனர். தங்களின் இந்த...

Read more

ஜெனீவா கூட்டத்தில் கைலாசா பிரதிநிதிகள் | கற்பனை தேச பிரதிநிதிகளின் கருத்தை நிராகரிப்போம் என்கிறது ஐநா

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் கைலாசா என்ற கற்பனை தேசத்தின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளை தான் நிராகரிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளை...

Read more

இத்தாலியில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் பாக்கிஸ்தான் தேசிய கால்பந்தாட்ட அணி வீராங்கனையும் பலி

இத்தாலியில் படகுகவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பாக்கிஸ்தானின் முன்னாள் கால்பந்தாட்ட உதைபந்தாட்ட வீராங்கனையும் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்த விபத்தில்...

Read more

வளரும் நாடுகளை அதிகம் பாதிக்கும் பலதரப்பு நெருக்கடி | பிரதமர் மோடி

பன்முகத்தன்மை இன்று நெருக்கடியில் உள்ளது. உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வி வளரும் நாடுகளை மிகவும் பாதிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 நாடுகளின் வெளியுறவு...

Read more

துருக்கி பூகம்பத்துக்குப் பின் 10,000 நில அதிர்வுகள் பதிவு

கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் பின்னர் 24 மணி நேரத்திற்குள் 570 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும் மூன்று வாரங்களில்...

Read more
Page 36 of 2228 1 35 36 37 2,228