Easy 24 News

மேலும் 93 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 93 இலங்கையர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி சீனாவின் குவாங்சோவிலிருந்து நால்வரும், அபுதாபியிலிருந்து ஐவரும்,...

Read more

வீதியோரங்களில் காணப்படும் மரங்களை அகற்றும் அரச மரக்கூட்டுத்தாபனம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக அண்மை நாட்களாக கனமழை பொழிவதோடு காற்று வீசுகின்றமையால்  மரங்கள் முறிந்து விழுந்து வீதியால்...

Read more

நேற்று ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை

ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2020-11-18 அன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை...

Read more

விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு, களுத்துறை,...

Read more

கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 18402ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் மேலும் மூன்று உயிரிழப்புகள் நேற்று இரவு பதிவு செய்யப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு...

Read more

பாடசாலைகள் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமா?

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம்...

Read more

சீனாவின் கொரோனா தடுப்பூசியும் பாதுகாப்பானது

சீனாவின் சினோவேக் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 18 முதல் 59 வயதுடைய நபர்களிடையே வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுவதாக லான்செட் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது....

Read more

பைடன் அமைச்சரவையில் விவேக்மூர்த்தி, அருண் மஜூம்தாருக்கு இடம்?

அமெரிக்க அதிபராய் தேர்வாகியுள்ள ஜோ பைடன் அமைச்சரவையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஜூம்தாருக்கு இடமளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக...

Read more

ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இந்தியா, சீனாவில் உற்பத்தி செய்யப்படும்

ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி தொடங்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கொரோனா...

Read more

கொரோனா பாதிப்பு 5.59 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.59 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி...

Read more
Page 335 of 2228 1 334 335 336 2,228