Easy 24 News

சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை | பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் | சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர்

சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில்...

Read more

அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றிய சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன?

சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என அந்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய...

Read more

அமெரிக்காவில் கிறிஸ்தவ பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் பலி

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில்மாணவன் ஒருவன் கிறிஸ்தவ பாடசாலையில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும்; மாணவன் ஒருவனும்...

Read more

தாய்லாந்தில் பண்டிகை நிகழ்வின் போது வெடிபொருள் வீச்சு | மூவர் பலி

தாய்லாந்தில் பெருமளவானவர்கள் கூடியிருந்த நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பண்டிகையொன்றை குறிக்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை வெடிபொருள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் வடபகுதி...

Read more

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம் விளங்குகிறது | அமெரிக்கத் தூதுவர்

கடந்த வருடம் இடம்பெற்ற அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டத்தின் வரலாற்றுரீதியான மீள்தொடக்கத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த தன்னார்வலர்களின் இரண்டாவது குழுவைச் சேர்ந்த 19 அமெரிக்க அமைதிப்படை தன்னார்வலர்கள் இன்று...

Read more

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் அதிரடி அறிவிப்பு

தன்னை ‘உலகநாயகன்’ என்றோ அல்லது அடைமொழி பட்டங்கள் கொடுத்தோ அழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் (Kamal Haasan) ...

Read more

தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு

ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau)தலைமையிலான கனடா(canada) அரசு, தீவிரவாதிகளுக்கு அரசியல் புகலிடம் அளித்துள்ளதாக இந்திய(india) வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(jaishakar),வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். கனடாவின் பிராம்டனில் இந்து கோயில் தாக்கப்பட்டது தொடர்பாக...

Read more

மணிப்பூரில்மீண்டும் வெடித்த வன்முறை… கிராமத்தில் தாக்குதல் நடத்திய குகி ஆயுதக்குழுவினர்!

மணிப்பூரில் இன்று குகி ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன...

Read more

இந்தியாவை அச்சுறுத்தும் லோரன்ஸ் பிஸ்னோய் குழு

புதுடெல்லி: உபா சட்டத்தின் கீழ்  லோரன்ஸ்பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ). அதோடு லாரன்ஸ் பிஷ்னோயின்...

Read more

தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் மோதி விபத்து

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த...

Read more
Page 3 of 2228 1 2 3 4 2,228