Easy 24 News

தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது- மாவை

யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட...

Read more

பல்வேறு அழுத்தத்தால் தூபியை இடித்தோம்- துணைவேந்தர்

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்...

Read more

கொரோனா – தற்காலிகமாக மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா...

Read more

வவுனியாவில் புலனாய்வு துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட புத்தக வெளியீடு!

யாழ்.பல்கலைக்கழகம் வவுனியா வளாகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ஞானசீலனின் ‘தேசிய மோதல்கள் மற்றும் சர்வதேச தலையீடுகள் தொடர்பான ஊடக சொற்பொழிவு’ எனும் நூல் வெளியீடு நேற்று(வியாழக்கிழமை)...

Read more

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையில் அண்டிய வாவிபகுதியில்  ஆண் ஒருவர் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (08) கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்....

Read more

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம்...

Read more

வவுனியா பாடசாலை சிரமதானத்திற்கு சமூகமளிக்குமாறு பெற்றோர்களுக்கு அழைப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது . இதையடுத்து வடமாகாண பாடசாலைகள் தமது கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை அதிபர்கள் மேற்கொண்டு வருகின்றனார் ....

Read more

தயாசிறிக்குக் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அரசியல்வாதி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் பற்றிக் , கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு...

Read more

புதிய அரசமைப்புக்கான யோசனையை இந்தியாவிடமும் சமர்ப்பித்தது கூட்டமைப்பு!

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் சமர்ப்பித்திருந்த யோசனைத் திட்ட வரைபு, இந்தியாவிடமும் கையளிக்கப்பட்டது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் தமிழ்த்...

Read more

தீர்வு விடயத்தில் இந்தியா மீது சம்பந்தனுக்கு முழு நம்பிக்கை!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம். தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்...

Read more
Page 279 of 2228 1 278 279 280 2,228