Easy 24 News

இலங்கை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்ட்டம் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம்!

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்....

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது

அளுத்கம காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி மற்றும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற...

Read more

கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் பலி!

கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக...

Read more

பொத்துவில் – பொலிகண்டி போராட்டத்துக்கு முதலாவது தடை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருப்பதாக தெரியவருகிறது. ஜெனீவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

Read more

வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவை திடீர் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தியதற்கு எதிராகவே...

Read more

யாழ் நிர்வாக செயற்பாடுகளில் தொடரும் குழப்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அரசியல் தலையீடுகளினால் யாழ்ப்பாணத்தில் நிர்வாகம் சீர்குலையும் அபாயம் எழுந்துள்ளது. அனைத்து துறைகளிலும் நிர்வாக உயரதிகாரிகள் தனது சொல் பேச்சை கேட்பவர்களாக இருக்க...

Read more

இணையத்தில் நிதி மோசடி!

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெலிகம பகுதியில் வைத்து கைது...

Read more

விதுர தலைமையில் குருந்தூர் மலை குறித்து இன்று முக்கிய பேச்சு!

முல்லைத்தீவு – குருந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு (கல்யாணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் முன்னெடுப்பதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தமிழ் மக்களின் பூர்வீக...

Read more

உள்ளக விடயங்களில் வெளிநாடுகள் தலையிடவே கூடாது – சீனா

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே...

Read more

வளவை கங்கையில் நீராடச் சென்ற மாணவி – இறுதியில் நடந்த சோகம்

வளவை கங்கையில் 15 பேருடன் நீராடச் சென்ற கல்தோட்டை பாடசாலையொன்றின் 16 வயது மாணவியொருவர் உயிாிழந்துள்ளார். சுற்றுலாப் பிரயாணமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் நீராடச் சென்றபோதே குறித்த மாணவி...

Read more
Page 248 of 2228 1 247 248 249 2,228