Easy 24 News

ஏவுகணைகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கவுள்ளது. அவுஸ்திரேலியா

உக்ரைன் போரில் உக்ரைனிற்கு மேற்குலகம் வழங்கும் வெடிபொருட்களின் அளவு குறித்து கரிசனை எழுந்துள்ள நிலையில் வெளிநாடுகளின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக அவுஸ்திரேலியா ஏவுகணைகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கவுள்ளது....

Read more

மணிப்பூர் வன்முறையில் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள், வீடுகளுக்கு தீவைப்பு

மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி...

Read more

உலகெங்கும் தகிக்கும் வெப்பநிலையினால் தவிக்கும் மக்கள்

கடுமையான வெப்ப அலைகள் காரணமாக உலகின் 4 கண்டங்களைச் சேர்ந்த கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத் தீ போன்றவை காரணமாக பல...

Read more

பல்துறைசார் உறவுகளை வலுப்படுத்த ஜப்பான் – இந்தியா அவதானம்

பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமனே, ஜப்பான் அமைச்சர் யோஷியாகி வாடாவுடன் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடி உள்ளார். ஜப்பான் மாநில அமைச்சர் யோஷியாகி வாடா,...

Read more

ஜேர்மனியின் தலைநகரில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்த சிங்கம்

ஜேர்மனி தலைநகரில் சிங்கமொன்று அலைந்து திரிவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். பேர்ளினின் தென்மேற்கு புறநகர் பகுதியில் பெண்சிங்கமொன்று காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்....

Read more

மகாராஷ்டிராவில்மண்சரிவில் சிக்கிய 10 பேரின் உடல்கள் மீட்பு | மேலும் 15 பேர் நிலை குறித்து அச்சம்

மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 15 பேர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம்...

Read more

பாகிஸ்தானில் மதிலொன்று இடிந்ததால் 11 பேர் பலி

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மதிலொன்று இடிந்து வீழ்ந்ததால் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்லாமாபாத்தின் பெஷாவர் வீதியில் இன்று புதன்கிழமை இச்சம்பவம்...

Read more

ரஷ்யாவில் அரச ஊழியர்கள் ஐபோன், ஐபேட் பயன்படுத்தத் தடை

ரஷ்யாவில் அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள். உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு இச்சாதனங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற...

Read more

உக்ரைனுடனான தானிய உடன்படிக்கையிலிருந்து விலகியது ரஸ்யா | பாதிக்கப்படப்போகும் நாடுகள் எவை?

கருங்கடலில் உள்ள தனது துறைமுகங்கள் ஊடாக உக்ரைன் பாதுகாப்பாக தனது தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்கும் சர்வதேச உடன்படிக்கையை நீடிக்கப்போவதில்லை என ரஸ்யாஅறிவித்துள்ளது. திங்கட்கிழமையுடன் காலாவதியாகியுள்ள இந்த...

Read more

45ஆண்டுகளுக்கு பின் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை சூழ்ந்த வெள்ளம்..!!

யமுனை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம்,...

Read more
Page 23 of 2228 1 22 23 24 2,228