கார்த்திக் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு, தற்போது டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவின் விசாரணை முடிந்து தீர்ப்பு...

Read more

செய்தியாளரை விமர்சித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம்

நேற்று மாலை காவிரி மேலாணம் வாரியம் அமைக்கக்கோரி நடைபெற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் செய்தியாளர்கள் ஒருவர்...

Read more

ரூ.45000 கடன்! பட்ஜெட் குறித்து கமல் கருத்து

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர்...

Read more

மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அரசு சொல்லும் எல்லாவற்றுக்கும் எங்களால் ஆட முடியாது என மீன்வளத் துறை...

Read more

முன்கூட்டியே மக்களவை தேர்தல் : மாயாவதி

பீகார் மற்றும் உ.பி மாநில பாராளுமன்ற இடைதேர்தலில் பாஜக தோல்விஅடைந்ததால் மக்களவை தேர்தலை முன்கூட்டி நடத்த அக்கட்சி நடவடிக்கை எடுக்கும் என மாயாவதி கூறி உள்ளார். நடந்து...

Read more

டிடிவியின் புதிய கொடிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு

நேற்று புதிய அமைப்பை உருவாக்கி உள்ள டிடிவி தினகரன் அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டும், ஜெயலலிதா படம் பொறித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில்,...

Read more

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பெயர் விபரம் வெளியானது

உள்ளுராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 11 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் நேற்று இரவு...

Read more

மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து இல்லை

உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது என இலங்கையின் சிரேஷ்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞான...

Read more

காக்கேயன் குளம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

மன்னார் காக்கேயன் குளம் பகுதியில் வீடொன்றுக்கு பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. 5 மற்றும்...

Read more

முத­லா­வது சபை அமர்­வுக்­கு­ரிய கடி­தங்கள் அனுப்பிவைப்பு

உள்­ளூ­ராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­க­ளுக்கு முத­லா­வது சபை அமர்­வுக்­கு­ரிய கடி­தங்கள் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சித் திணைக்­க­ளத்தால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தப் பணி­களை உள்­ளூ­ராட்­சித் திணைக்­க­ளத்­தி­னர் இர­வி­ர­வாக நேற்று...

Read more
Page 1859 of 2225 1 1,858 1,859 1,860 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News