Easy 24 News

காசாவில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது நாங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது

காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரமான பாலஸ்தீனம் கடலில் இருந்து ஆற்றிற்கு பாலஸ்தீனியர்கள் சுதந்திரமடைவார்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு...

Read more

சர்வதேச ஊடகங்களிற்கு உண்மைகளை வெளியிட்ட காசா மருத்துவமனையின் இயக்குநர் கைது

காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காசாவின் தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த முகமட் அபு சல்மியா கைதுசெய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது. அல்ஷிபா மருத்துவமனை...

Read more

இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தம் | மிகவிரைவில் சாத்தியமாகலாம் என ஹமாஸ் தெரிவிப்பு

இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இதனை தெரிவித்துள்ளார் யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தை...

Read more

உத்தராகண்ட் சுரங்க விபத்து | எண்டோஸ்கோபிகமரா மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழு தொடர்பு | முதல் வீடியோ வெளியீடு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகியுள்ளது. எண்டோஸ்கோபி கமராவில் பதிவான தொழிலாளர்கள் மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது....

Read more

காசாவிலிருந்து வெளியேற முயன்ற பாலஸ்தீன கவிஞர் இஸ்ரேலிய படையினரால் கைது

காசாவிலிருந்து வெளியேறமுயன்றவேளை பாலஸ்தீன கவிஞர் மொசாப் அபு டொகா இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கவிஞரின் பிள்ளைகளில் ஒருவர் அமெரிக்கர் என்பதால் அவர் எகிப்திற்கு செல்லலாம் என அமெரிக்க...

Read more

அல்ஸிபா மருத்துவமனைக்குள் சுரங்கப்பாதைகள்- இஸ்ரேல்

அல்ஸிபா மருத்துவமனைக்குள்ளே உள்ளதாக தெரிவிக்கப்படும் சுரங்கப்பாதைகளை காண்பிக்கும் படங்களை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது. அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகளின் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரேலிய...

Read more

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை காப்பாற்ற அமெரிக்க இயந்திரம் மூலம் மீட்பு பணி தீவிரம்

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி சுரங்கப்பாதையில் மண்...

Read more

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு மீட்டதாக சொல்கின்றனர் | ஹமாஸ்

இஸ்ரேல் அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு அங்கு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அல்ஸிபா மருத்துவமனையில் ஆயுதங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில்...

Read more

டெல்லி- சஹர்சா வைசாலி விரைவு ரயிலில் தீ விபத்து | 19 பேர் காயம்

எட்டாவா: உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் எட்டாவா அருகே டெல்லி - சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயில் பெட்டி ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19...

Read more

ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரின் வீட்டை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்

ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரின் வீட்டை இலக்கு வைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கட்டாரில் தற்போது வசித்துவரும் ஹமாசின் அரசியல் பிரிவின் தலைவர்களி;ல் ஒருவரான இஸ்மாயில்...

Read more
Page 15 of 2228 1 14 15 16 2,228