மன்னார் மனித புதைகுழியின் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கை

மன்னார் மனித புதைகுழியின் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதி மன்றத்தினூடாக இன்று புதன் கிழமை வெளி வரும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் குறித்த அறிக்கை...

Read more

தொழில்துறை பயிற்சி அதிகாரசபை தலைவராக நசீர் அஹமட்

தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகாரசபை தலைவராக நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அவர் குறித்த நியமனத்தை இன்று பெற்றுக்கொண்டுள்ளார். நசீர்...

Read more

இலங்­கை­யின் இறு­திப் போரில் போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­ற­வில்லை

மகிந்த ராஜ­பக்ச இலங்­கை­யின் இறு­திப் போரில் போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று தற்­போது உறு­தி­யா­கக் கூறு­கின்­றார். இதனை நாமும் ஏற்­க­ மாட்­டோம். பன்­னாட்­டுச் சமூ­க­மும் ஏற்­றுக் கொள்­ளாது. பாதிக்­கப்­பட்ட...

Read more

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஐநாவிடம் இலங்கை விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்குமாறு கோர முடியும்...

Read more

ஐ.நா. தீர்மானத்தை செயல்படுத்த மீண்டும் கால அவகாசம்

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட 30/1 பிரேரணையின் கீழான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அதிக கால அவகாசம் வழங்க...

Read more

கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபர்

எதிர்வரும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக...

Read more

அரசாங்கம் 2019 வரவு – செலவு திட்ட முன்மொழிவு மூலம் மக்களை ஏமாற்ற முயற்சி

அரசாங்கம் 2019 வரவு – செலவு திட்ட முன்மொழிவு மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தின்...

Read more

ஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் வந்த வினை

ஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல என அமைச்சர் மனோ கணேசன்...

Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்கவே முயற்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்கவே முயற்சி செய்கின்றோம் ஆனால் சில சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது அதிருப்தியளிக்கிறது என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய...

Read more

அமித் ஷா நாளை செவ்வாய்க்கிழமை சென்னைக்கு விஜயம்

பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காகவே...

Read more
Page 1294 of 2225 1 1,293 1,294 1,295 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News