Easy 24 News

சவுதி அரேபியர்களுக்கு சவுதி அரசு விதித்துள்ள அதிரடி அறிவிப்பு..!

இந்தியா உள்ளிட்ட கொரோனா சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் சென்று வந்தால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயண தடை விதிப்பதுடன்,...

Read more

மல்லையாவின் சொத்துகளை முடக்க பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துகளை முடக்க பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13...

Read more

ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி

ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி நிக்கோல் ஒலிவேரா (Nicole Oliviera), உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விண்வெளி மற்றும் வானியல் மீதான விருப்பம் நிக்கோல்...

Read more

கொரோனாவிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டென்மார்க்கில் மீண்டனர்

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 154பேர் பூரண...

Read more

ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை இரத்து

தற்போது பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை ஈக்வடோர் இரத்து செய்துள்ளது. தென் அமெரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்...

Read more

கொவிட் சிக்கலால் நிமோனியாவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரொனால்டோவின் சகோதரி

கிறிஸ்டோனோ ரொனால்டோவின் சகோதரி கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் நிமோனியாவுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்சமயம் 43 வயதான கட்டியா அவிரோ, போர்த்துக்கல் தீவுக் கூட்டங்களில்...

Read more

பாகிஸ்தானில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாகிஸ்தான் பிரதமர் உறுதி

முழு பிராந்தியத்துடனும் ஒப்பிடும்போது பாகிஸ்தான் சுற்றுலாத்துறைக்கு சாத்தியமான பல இடங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்றும், சுற்றுலாத்துறையின் முழு பயன்பாட்டையும் அடைவதற்கு தன் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும்...

Read more

இந்திய அணி வீரருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 8 பேரினதும் பிசிஆர் முடிவுகள் வெளியாகின

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணிவீரர் க்ருணல் பாண்ட்யாவுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய இந்திய அணியைச் சேர்ந்த 8 வீரர்களுக்கும்...

Read more

வட – தென் கொரியாக்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு மீட்டெடுப்பு

வட மற்றும் தென் கொரியா செவ்வாயன்று எல்லை தாண்டிய தகவல்தொடர்புகளை மீட்டெடுத்துள்ளதாக கூறியுள்ளது.   பியோங்யாங் எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்களை எல்லைக்கு அனுப்பும் ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்குப் பின்னர்...

Read more

லிபிய கடலில் படகு கவிழ்ந்து விபத்து ; 57 அகதிகள் பலி

லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்ததில் 57 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த தகவலை புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபா மிஷெலி தெரிவித்துள்ளார்....

Read more
Page 120 of 2228 1 119 120 121 2,228