Easy 24 News

45 விநாடிகளில் 15 கட்டிடங்கள் குண்டு வைத்து தரைமட்டமாக்கப்பட்டன

சீனாவின் யுனான் குன்மிங் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த 15 குடியிருப்பு கட்டிடங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம்  குண்டு வைத்து தகர்த்தப்பட்டுள்ளன....

Read more

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்

அமெரிக்காவில் கோவிட் - 19 தொற்றுக்கு இலக்காகி ஒரே நாளில் 2190 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கோவிட் -...

Read more

எக்குவாடோர் சிறை கலவரத்தில் 116 பேர் உயிரிழப்பு

எக்குவாடோரின் மிகப்பெரிய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு ஜனாதிபதி கில்லர்மோ லாசோ புதன்கிழமை கூறினார்.   சிறைச்சாலையில் பாதுகாப்பு...

Read more

ஆப்கானிஸ்தானில் மன்னர் கால ஆட்சி! | தலீபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் மன்னர் காலத்து அரசியலமைப்பை பயன்படுத்தப்போவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந் திகதி தலீபான்கள் நாட்டை முழுமையாக...

Read more

ஜப்பானின் புதிய பிரதமராகிறார் ஃபுமியோ கிஷிடா

ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார்.  ...

Read more

ஈரான் விடயத்தில் சீனாவை இராஜதந்திர ரீதியில் அணுகிய அமெரிக்கா

ஈரானிய கச்சா எண்ணெய் கொள்முதலைக் குறைப்பது தொடர்பில் அமெரிக்கா சீனாவை இராஜதந்திர ரீதியில் அணுகியதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். ஈரானின் அணுசக்தி திட்டத்தை...

Read more

அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் சிக்கி தவிக்கும் அவுஸ்திரேலியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை பதிவான 1,700 புதிய கொரோனா தொற்றாளர்களின்...

Read more

ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு...

Read more

சீனாவின் மிக பெரிய விமான கண்காட்சி நிகழ்வு நாளை

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக ஒரு வருட தாமதத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தெற்கு நகரமான ஜுஹாயில் சீனாவின்  விமானக் கண்காட்சி நடத்தப்படுகிறது. விண்வெளியில் தன்னிறைவுக்கான சீனாவின் உந்துதலும்...

Read more

ருவாண்டா டுட்ஸி இன படுகொலையின் பிரதானதாரி சிறையில் உயிரிழப்பு

1994 இல் ருவாண்டாவில் டுட்ஸிக்கு எதிரான இனப்படுகொலையின் போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்பு பிரதானதாரியாக திகழ்ந்த கர்னல் தியோன்ஸ்டே பகோசோரா மாலி சிறையில்...

Read more
Page 108 of 2228 1 107 108 109 2,228