Easy 24 News

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது | சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை...

Read more

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் | ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுக கண்ணீர் அஞ்சலி…

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை நெடுகிலும், ஏராளமான மக்கள் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும்,  தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை...

Read more

உக்ரைன் மீது ரஸ்யா மிககடுமையான வான் தாக்குதல் | 150க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை பயன்படுத்தியது.

ரஸ்யா உக்ரைன்மீது மிகப்பெரியவான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனிற்கு எதிரான போர் ஆரம்பமானபின்னர்ரஸ்யா மேற்கொண்டு;ள்ள மிகப்பெரிய வான்தாக்குதல் இது என உக்ரைனின்இராணுவ வட்டாரங்கள்சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது முன்னொருபோதும்...

Read more

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள்மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதல் | பதிலடிக்கு பைடன் உத்தரவு

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சார்பு ஆயுதக்குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க படையினர் மூவர் காயமடைந்துள்ளதை தொடர்ந்து ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களிற்கு எதிராக தாக்குதலை...

Read more

இந்தியாவில் ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா | 6 பேர் உயிரிழப்பு | ஜேஎன்.1 பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது...

Read more

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு | தீவிர விசாரணை

புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை...

Read more

சார்ஜாவில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர். விதியை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

Read more

2 ஆயிரம் கிலோ வெங்காயத்தில் நத்தார் தாத்தா உருவம்..!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக்....

Read more

இந்தியக் கடலோரப் பகுதியில் ட்ரோன் மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல்

இந்தியக் கடலோரப் பகுதியில் ஆளில்லா விமானம் (ட்ரோன் - Drone) மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புடைய லைபீரிய தேசிய கொடி ஏற்றிய...

Read more

செக்குடியரசில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செக்குடியரசில் இன்று சனிக்கிழமை தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உத்தியோகபூர்வ அரச கட்டிடங்களில் கொடிகள்...

Read more
Page 10 of 2228 1 9 10 11 2,228