Uncategorized

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

அடுத்து வரவிருக்கும் மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர்...

Read more

ஐக்கிய தேசிய கட்சிக்கும் புதிய மாற்றம்

ஐக்கிய தேசிய கட்சிக்கும் புதிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்திருந்தார். குறித்த ஊழியர்கள் நியமனம் எதிர்வரும்...

Read more

மூன்று பெண்பிள்ளைகளை கௌரவக் கொலை செய்த தாய்

தனது மூன்று பெண்பிள்ளைகளை கௌரவக் கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் நிரந்தர வதிவிட அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

Read more

சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவு

சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவர் இன்று  உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சீனாவில் ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் பதவி வகிக்கக்கூடாதென்ற...

Read more

VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு ஆபத்து

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக...

Read more

புலம்பெயர் முஸ்லிம்கள் திங்களன்று ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்

கண்டி மாவட்டத்தின் திகன, மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து புலம்பெயர் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகம்...

Read more

இலங்­கை­யின் இறை­யாண்­மையை மீறும் வகை­யில் ஐ.நா.செயற்படுகிறது

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யா­னது இலங்­கை­யின் இறை­யாண்­மையை மீறும் வகை­யில் உள்­நாட்டு விவ­கா­ரங்­க ­ளில் தொடர்ந்­தும் தலை­யிட்டு வரு­கின்­றது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை இலங்­கை­யி­லுள்ள சட்­டத்­துக்கு...

Read more

அர்­ஜுன் மகேந்­தி­ர­னைக் கைது செய்யுமாறு உத்தரவு !!

மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் அர்­ஜுன் மகேந்­தி­ர­னைக் கைது செய்து நீதி­மன்­றத்­தில் முற் ப­டுத்­து­மாறு கொழும்பு கோட்டை நீதி­வான் நேற்­றுப் பிடி­யாணை பிறப்­பித்­துள்­ளார். சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­னால்...

Read more

முத­லா­வது சபை அமர்வு எதிர்­வ­ரும் 20 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது

உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் முத­லா­வது சபை அமர்வு ஆரம்­பிக்­கப்­ப­டாத சபை­கள் எதிர்­வ­ரும் 20 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன. யாழ்ப்­பா­ணத்­தில் ஊர்­கா­வற் றுறைப் பிர­தேச சபை, கிளி­நொச்­சி­யில் பூந­கரி...

Read more

இலங்கையில் இறுதிப்போரில் மருத்துவமனைகளும் தாக்கப்பட்டன

இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதைக் கண்ணுற்றதாக கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக கடமையாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற...

Read more
Page 3 of 85 1 2 3 4 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News