Easy 24 News

Sri Lanka News

விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை | தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதனையடுத்து...

Read more

ஜனாதிபதி விமானப்படை தளபதியின் வீட்டிலா | மறுக்கின்றது விமானப்படை

ஜனாதிபதி கோத்தபாய விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கியுள்ளார் என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. இலங்கை காவல்துறையை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அமைப்பின்...

Read more

அதிகரிக்கிறது பாணின் விலை!

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10...

Read more

ஜனாதிபதி செயலகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் |ஓமல்பே தேரர்

ஜனாதிபதி நாளை பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தையும் அலரிமாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள...

Read more

ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு – பிரசன்ன ரணதுங்க 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

Read more

சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு உதவ வேண்டும் : சோனியா காந்தி

இலங்கைக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல்...

Read more

இலங்கையில் தமிழர்களை அழிக்க வந்தவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்- சுப. வீரபாண்டியன்

இலங்கை யாழ்ப்பாண நூலகத்திற்கு தீ வைத்தவர்கள் தற்போது ஆளக்கூடியவர்கள்.இன்னொரு இனத்தை அழிக்கக்கூடாது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. கோவை: கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்...

Read more

கோட்டாபய மாயம் – தவிக்கும் அமைச்சர்கள்

இலங்கையில் சமகால அரசியல் பெரும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களால் விரட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார்.  தப்பியோடிய கோட்டபாய இந்நிலையில்...

Read more

30 ஆயிரம் லீற்றர் டீசலை ஏற்றிச்சென்ற எரிபொருள் தாங்கி குடைசாய்ந்தது

அப்புத்தளை பகுதியில் 30 ஆயிரம் லீற்றர் டீசலை ஏற்றிச்சென்ற எரிபொருள் தாங்கியொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. திருக்கோணமலை ஐ.ஓ.சி. எரிபொருள் முனையத்தில் இருந்து அப்புத்தளைக்கு 33 ஆயிரம் லீற்றர்...

Read more
Page 678 of 1047 1 677 678 679 1,047