ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பட டீசர்
November 1, 2026
செனகலின் டாக்கரில் 4ஆவது இளையோர் ஒலிம்பிப் விழா இன்று ஆரம்பம்
October 31, 2026
திருகோணமலையில் கொரோனாவினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்....
Read moreஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமையால், நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடற்கரைப் பகுதி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், உஸ்வெட்டகெய்யாவ...
Read moreமே மாதம் 29 ஆம் திகதி 06 கொவிட் மரணங்களும் மே 14 ஆம் திகதி தொடக்கம் மே 28 ஆம் திகதி வரை 36 கொவிட்...
Read moreசப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது....
Read moreதனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...
Read moreபொதுமக்கள் பணம் செலுத்தி போலியான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அரச ஔடத கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட் தொற்றுக்கான தடுப்பூசி தொடர்பில் பொதுமக்கள்...
Read moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. பத்தேகம ஷமித தேரர் காலமானார். அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகி உள்ளார். மாத்தறை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
Read moreநடமாட்ட கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அங்காடிகள், ச.தொ.ச மற்றும் ஏனைய நிறுவனங்களால் இணையத்தளம்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், இன்று (29.05.2020) மேலும் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான (ELTC) திருமதி.ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார். இவ் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் மாணவர்கள் மத்தியில்...
Read more