Easy 24 News

Sri Lanka News

மாகாண அதிகாரங்கள் பறிப்புக்குஎதிராக சகலரும் அணிதிரள்வோம்- சுரேஷ்

மாகாணங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக எதேச்சாதிகாரமாகப் பறிக்கப்படுகின்றது. இந்தப் போக்கை அனைத்து அரசியல் தலைமைகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும். என்று ஈழ மக்கள்...

Read more

5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்

நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 755 பேர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்  பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்...

Read more

40 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் திருப்பி அனுப்பல்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 40 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். நான்கு மீன்பிடிக் கப்பல்களில் மன்னார் கடற்பரப்பில் இவர்கள் அத்துமீறி பிரவேசித்தனர் என்று...

Read more

தடுப்பூசி ஏற்றலில் யாழில் கிராம மக்கள் பின்னடிப்பு

யாழ். குடாநாட்டில் நேற்று ஆரம்பமான கொரோனாத் தடுப்பூசித் திட்டத்தில் கிராம மக்கள் போதிய ஆர்வம் காட்டாத நிலையில் 52 வீதமானோரே சீனாவின் ‘சினோபார்ம்’ மருந்து ஏற்றியுள்ளனர். குடாநாட்டில் இருந்து 61...

Read more

மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் – சஜித்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு...

Read more

இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்

வைத்தியசாலைகளிலும் சிகிச்சை நிலையங்களிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிந்துள்ள இந்தச் சூழ்நிலையில், அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிமார்கள், அரசுக்கு எதிராகத் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன்படி இன்று...

Read more

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த விவாகப் பதிவாளர்!

2017ஆம் ஆண்டு முதல் அடிப்படை வாதத்தை பரப்பியதோடு ஏப்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் திருமண பதிவாளர் ஒருவர் ஒலுவில்...

Read more

உலர் உணவுப் பொதி வழங்கல்

முல்லைத்தீவு வற்றாப்பளை மற்றும் கேப்பாபுலவு நீராவிப்பிட்டி மேற்கு பிரிவுகளில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொழில் பாதிக்கப்பட்டுள்ள 246 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது வன்னியின் கண்ணீர்...

Read more

கொழும்பு நோக்கி சென்ற பஸ் தடுத்து நிறுத்தம் ; 48 பேர் கைது

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று நேற்றிரவு இங்கினியாகல, நாமல் ஓயா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது...

Read more
Page 1028 of 1037 1 1,027 1,028 1,029 1,037