கல்முனை உண்ணாவிரத்துக்கு பின்னால் இருப்பது அரசியல் சூத்திரதாரிகளே

நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், கல்முனையில் உண்ணாவிரதம் இருப்பதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றதாகவும், அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின்...

Read more

முஸ்லிம் வைத்தியர் என்பதற்காக ஷாபியை பழிவாங்க வேண்டாம் – ரிஷாட்

முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக குருநாகல் வைத்தியர் ஷாபியை பழிவாங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...

Read more

வவுனியாவில் பெண்ணொருவர் கொலை!

வவுனியா, செட்டிகுளம் பகுதியின் கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கங்குளத்தில் வசித்து வந்த ர.இன்பராணி என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள...

Read more

6ஆவது நாளாகவும் தொடரும் மதத்தலைவர்களின் போராட்டம்

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆரம்பித்த போராட்டம்...

Read more

அவசரக்கால சட்டம் மீண்டும் நீடிப்பு – வர்த்தமானி வெளியாகின

அவசரக்கால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு அமுல்படுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து நாட்டில் அவசரக்கால சட்டம்...

Read more

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிருந்து விலகத் தயார் – ரிஷாத்

தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக தயார் எனவும், அவ்வாறு நிரூபிக்க...

Read more

ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதத்தில் தீர்வு

ரயில்வே தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதக் காலப்பகுதிக்குள் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் உறுதி தெரிவித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களுடன் நேற்று நடைபெற்ற...

Read more

தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற கடுகதி தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மதியம் எழுதுமட்டுவாழில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கரம்பகத்தையை சேர்தவர் எனவும்...

Read more

ஹிஸ்புல்லாவின் மட்டு. பல்கலைக்கழகம் இடியாய் வந்த செய்தி!!

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க இந்த யோசனையை...

Read more

இரு நாள் கோரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் பேச்சு நடத்­து­வ­தற்­காக புது­டில்லி செல்­வ­தற்கு முன்னர் இனப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தாம­த­மா­வது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோரு­வ­தற்கு...

Read more
Page 954 of 2147 1 953 954 955 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News