Easy 24 News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்கள் , நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள்...

Read more

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று ஆரம்பம்

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு...

Read more

மன்மோகன் சிங்கிற்கு கொரோனா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து கொவிட்...

Read more

கொச்சிக்கடை பிரதேசத்தில்-வீதி போக்குவரத்து கட்டுப்பாடு

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (20) மாலை 4.00 மணி தொடக்கம் புதன்கிழமை நண்பகல் 12.00 மணி வரையில் விசேட தேவாரதனை நடைபெறவுள்ளது. இதில்...

Read more

மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடம் நடைபெற சாத்தியம் இல்லை

மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில்...

Read more

மல்கம் ரஞ்சித் ஆண்டகை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு

நேற்றுமுன்தினம் கூறிய கருத்தில் இருந்து 180 பாகைக்கு மீளத் திரும்பியவராக, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என்ற அர்த்தப்பட...

Read more

வடக்கின் பிரதம செயலாளராக கிருஸ்ணமூர்த்தி ஜெபராஜேஸ்!!

இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவராக  இருந்த கிருஸ்ணமூர்த்தியின் பாரியாரை வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

விஜயதாஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று...

Read more

யாழ். மாவட்ட செயலகத்தில் அரசின் அழுத்தம் அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மற்றுமொரு மூத்த அதிகாரி தன்னை மாவட்ட செயலக நிர்வாகத்தில் இருந்து  இடமாற்றக் கோரி அமைச்சுக்கு விண்ணப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குட்பட்ட நிர்வாகத்தின் கீழ்...

Read more

‘போர்ட் சிட்டி’ பரிசீலனை மனு ஒத்திவைப்பு

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில்...

Read more
Page 47 of 2145 1 46 47 48 2,145