Easy 24 News

இலங்கைக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவர வேண்டாம்!

இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வரவேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக்  பொம்பியோவின் நாளைய விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது

கொரோனா வைரஸ் தாக்கத்தால் முழு நாட்டுக்கும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது. பொருளாதாரத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் அரசு செயற்படுகின்றது.”என்று...

Read more

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி மூடப்பட்டது

கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பணியாளர்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற பாதுகாப்புக்காக சேவையில் அமர்த்தப்பட்ட விசேட...

Read more

மன்னாருக்கு தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்

பேலியாகொடை பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் மன்னார் – புதுகுடியிருப்பு பகுதிக்கு தப்பி சென்றிருந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது கந்தக்காடு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

Read more

தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவும் வேகம் தற்போது முன்னைய நிலையிலும் பார்க்க அதிகளவில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர...

Read more

வாகன சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு!

ஊரடங்கு சட்டம் அமுலிருக்கும் காவல்துறை அதிகார பகுதிகளை கடந்து செல்வதற்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். எனினும்...

Read more

கம்பஹா மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் இன்று திறப்பு

கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்றைய தினம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் தற்போது...

Read more

கொழும்பு நாகராட்சி மன்ற எல்லைக்குள் 5,237 பி.சி.ஆர் சோதனைகள்

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு நாகராட்சி மன்ற எல்லைக்குள் மொத்தம் 5,237 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சோதனைகளின் மூலம் 488 கொவிட்-19...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 152 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் 152 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இதன்போது...

Read more

மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்க மைத்திரிக்கு உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சமயத்தில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றமைக்கான மருத்துவ அறிக்கைகளை கையளிக்கும்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி...

Read more
Page 246 of 2145 1 245 246 247 2,145