Easy 24 News

துணை ஜனாதிபதி பதவி புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்: நான்கு கட்சிகள் கோரிக்கை!

தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பில் துணை ஜனாதிபதி பதவி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட நான்கு கட்சிகள் கோரிக்கை...

Read more

த.தே.கூ.விற்கு புலிகளின் பங்களிப்பு இருந்தது: இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்ததாக கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் குழுக் கூட்டத்தில்...

Read more

நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிற்கும்

நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிக்கும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரவித்துள்ளார். யாழ் நீர்வேலியில் அமைந்துள்ள காமாட்சி...

Read more

அர­சாங்கம் மேற்­கொள்ளும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக சம்பந்தன் அழுத்தம் கொடுக்க வேண்டும்

எதிர்க்­கட்சித் தலை வர் இரா.சம்­பந்தன் நாட் டில் இடம்­பெறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்­காது அமை­தி­யாக உள்ளார். எனினும் அவர் அமைதி கலைத்து அர­சாங் கம்...

Read more

நாடளாவிய ரீதியில் நான்கு மணி நேர பொலிஸ் நடவடிக்கை

நாட­ளா­விய ரீதியில் நேற்று முன்­னெ­டுக்­கப்பட்ட நான்கு மணி நேர விசேட பொலிஸ் நட­வ­டிக்­கை­களில் பல்­வேறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸாரால் தேடப்­பட்ட 110 பேரும் நீதி­மன்­றங்­களால்...

Read more

சம்­பந்­தனும் விக்­கி­னேஸ்­வ­ரனும் இந்­துக்­க­ளாயின் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை பேச வேண்டும்

சம்­பந்­தனும், விக்­கி­னேஸ்­வ­ரனும் இந்து கலா­சார ஆடையை அணிந்­து­கொண்டு குங்­கும பொட்டு வைத்­தி­ருப்­பதால் மாத்­திரம் இந்­து­வா­கி­விட முடி­யாது. அவர்கள் தமிழ் மக்­களின் பிர­திநி­திகள் என்ற வகையில் தனி நாட்டு...

Read more

செயலிழந்தது வாட்ஸ் அப்: அதிர்ச்சியில் பயனர்கள்

வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக செயலிழந்த சம்பவம் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகில் வாட்ஸ் அப் செயலி இல்லாத ஸ்மார்ட்...

Read more

சசிகலாவை முடக்க பன்னீர்செல்வத்தின் வியூகம் இதுதானா?!

சசிகலாவை முடக்க பன்னீர்செல்வத்தின் வியூகம் இதுதானா?! பத்து ஆண்டுகளுக்குப்பின் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்திருக்கிறது. ஜெயலலிதா இறந்த 60 நாட்களுக்குள் அவரது தோழி என நேற்று...

Read more

ஓரளவுக்குத்தான் பொறுமை! செய்ய வேண்டியதை செய்வோம்! சசிகலா ஆவேசம்

ஓரளவுக்குத்தான் பொறுமை! செய்ய வேண்டியதை செய்வோம்! சசிகலா ஆவேசம் ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை...

Read more

பிரம்மாண்டமாக நடைபெறும் எழுகதமிழ் பேரணி..

பிரம்மாண்டமாக நடைபெறும் எழுகதமிழ் பேரணி.. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. கிழக்கு...

Read more
Page 2106 of 2147 1 2,105 2,106 2,107 2,147