Easy 24 News

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு- ஆதரவு கவனயீர்ப்புப் பேரணி!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை...

Read more

அப்பிள் மடிகணணியின் கடவுச்சொல் ஞாபகத்தில் இல்லை – அர்ஜுன் அலோசியஸ்

மத்திய வங்கி பிணைமுறி விவகார தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள வர்த்தகரான அர்ஜுன் அலோசியஸ், தாம் பயன்படுத்திய அப்பிள் மடிகணணியின் கடவுச்சொல் ஞாபகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார். பிணைமுறி...

Read more

பயங்கரவாதத்தின் ஆரம்ப கால அசம்பாவிதங்கள் மீண்டும் வடக்கில்- மஹிந்த எச்சரிக்கை

வடக்கில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்றது போன்ற அசம்பாவிதங்கள்தான் தற்பொழுது நடைபெற்று வருகின்றதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Read more

மைத்திரிபால ஜனாதிபதியாக இல்லாதிருந்தால் ரவியின் மோசடி மறைந்திருக்கும்- தயாசிறி

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகியிருக்காவிட்டால் அமைச்சர் ரவியின் திறைசேரி முறி மோசடி அம்பலமாகியிருக்குமா என்பது சந்தேகமே எனவும் இந்த மோசடியுடன் தொடர்புள்ள சகலரையும் தராதரம் பாராது தண்டிக்க...

Read more

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முறையான சோதனை நடத்தப்படும்

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாது போனால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் தோற்கடிக்கும் என அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான...

Read more

ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் ; தயாசிரி கோரிக்கை.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக பதவி விலக வேண்டும் என அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். மக்கள் சந்திபு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்...

Read more

விஜயதாசவை பதவி நீக்கு – ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரதியமைச்சர் ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...

Read more

ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி முதலில் கெபிதிகொல்லாவ பிரதேச...

Read more

இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் அத்­து­மீறி மீன்­பி­டியில் ஈடு­பட்­ட­தாக தெரி­வித்து தலை­மன்னார் கடற்­ப­டை­யி­னரால் கைதுசெய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது....

Read more

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் – சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் என இரா­ணுவத் தள­பதி லெப்­டினல் கேணல் மகேஸ் சேன­நா­யக்க தன்­னிடம் உறு­தி­ய­ளித்­த­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.நேற்­றைய தினம்...

Read more
Page 2096 of 2147 1 2,095 2,096 2,097 2,147