Easy 24 News

அரசின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை வடக்கு முதல்வர்

போர் குற்றங்களுக்காக சீருடை அணிந்த எவரையும் தண்டிக்க இடமளிக்க மாட்டேன் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி சூளுரைத்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணையின் மூலம் நீதியை...

Read more

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எதிராக எட்டு கனேடிய பிரஜைகள் முறைப்பாடு

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எதிராக எட்டு கனேடிய பிரஜைகள் முறைப்பாடு செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது......

Read more

விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

பாரிய மோசடிகள் தொடர்பிலான அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் பணி காலத்தை நீடிப்பது தொடர்பாக நாளைய தினத்திற்குள் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழுவின் பணிக் காலம்...

Read more

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளு­டன் மைத்­திரி கொழும்­பில் நாளை சந்­திப்பு

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளைய தினம் திடீ­ரென கொழும்­பில் சந்­திக்­க­வுள்­ளார். வடக்­கின் ஒவ்­வொரு பிர­தேச செய­லர் பிரி­வி­லி­ருந்­தும் ஒரு­வர் தெரிவு செய்­யப்­பட்டு...

Read more

நான் தேசத்துரோகி என்றால் மஹிந்த .?

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டுவந்து இந்த நாட்டை அமை­தி­யாக்­கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்­க­டத்தல், ஊழல்­களை செய்த மஹிந்த தரப்பு யார்?...

Read more

சரத் பொன்சேகாவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை !

அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர கூட்டு எதிர்கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களின்...

Read more

20ஆவது திருத்­தம் மீது இன்று வட­மா­காண சபை­யில் விவா­தம்

நாட்­டில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள 20ஆவது திருத்­தச் சட்ட வரைவு வடக்கு மாகாண சபை­யில் இன்­றைய தினம் விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அதனை வடக்கு மாகாண சபை எதிர்க்­கும்...

Read more

தாயுடன் நீராட சென்ற 2 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி

தாயுடன் நீராட சென்ற குழந்தை ஒன்று நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை பொலநறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு வயது குழந்தையும்...

Read more

பொன்சேகாவுக்குப் பதிலடி கொடுப்பாராம் கோத்தா

“போர்க்­கள இர­க­சி­யங்­களை அம்­ப­லப்­ப­டுத்­தும் வகை­யில் கருத்து வெளி­யி­டும் முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு உரி­ய­வ­கை­யில் பதி­லடி கொடுக்­கப்­ப­டும்”­என்று முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர்...

Read more

இலங்­கைப் படை­யி­னர் மீது கைவைப்­ப­தற்கு யாருக்கும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

“போர்க்­குற்­றச்­சாட்டு என்ற போர்­வை­யில் இலங்­கைப் படை­யி­னர் மீது கைவைப்­ப­தற்கு எந்­த­வொரு வெளி­நாட்­டுக்கோ, நப­ருக்கோ, அமைப்­புக்கோ இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. புலிச் சார்பு அமைப்­பு­க­ளி­டம் பணம் வாங்­கிக்­கொண்டு அவற்­றின் நிழ­லா­கச் செயற்­ப­டும்...

Read more
Page 2077 of 2147 1 2,076 2,077 2,078 2,147