Easy 24 News

9 கோடி ரூபா பெறுமதியான 8 முத்துக்களுடன் ஒருவர் கைது

ஒன்பது கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்களிலிருந்து பெறப்பட்ட 8 முத்துக்களுடன் ஒருவர் வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (05)...

Read more

மகாநாயக்கர்களின் அறிவிப்பு அடுத்த வாரம்- மெதகம தம்மானந்த தேரர்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்த மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் கருத்துக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பின் முன்னெடுப்புகள்...

Read more

காணாமல் போனவர்களை தேடும் போராட்டங்கள் நியாயமானவை – ராஜித

வடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானது எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன...

Read more

சராசரிக் குடும்பத்தின்வாழ்க்கைச் செலவுக்குரூபா 17,000 போதுமா?

தற்­போ­தைய சூழ­லில் ஒரு குடும்­பத்­தின் மாதாந்­தச் செல­வுக்கு 17 ஆயி­ரம் ரூபா போது­மா­ன­தா என்று கேள்வி எழுப்­பி­யுள்ள மக்­கள் விடு­தலை முன்­னணி, விலைக் குறைப்­புக்­களை மேற்­கொள்­ளா­விட்­டால் அர­சுக்கு...

Read more

மதுபானம் கடத்தல் : சந்தேகநபர் கைது

மீன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியில் மதுபானப் போத்தல்களைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். தங்காலையில் இருந்து பிபில நோக்கிச் சென்ற பாரவூர்தியை...

Read more

தமிழ் மக்களின் காணி­களை விடு­விக்­கத் தடை நீங்கியது

“காணி விடு­விப்­புக்கு மகிந்த அணி­யி­னரே தடை­யாக இருந்து வந்­த­னர். பசில் ராஜ­பக்ச, காணி விடு­விப்பை தாங்­கள் எதிர்க்­க­வில்லை என்­பது எமக்கு உற்­சா­கத்தைத் தரு­கி­றது. பசில் ராஜ­பக்ச கூறிய...

Read more

ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை

அம்பாந்தோட்டைவானூர்தி நிலையத்திற்கு அருகில் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட சிலரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது....

Read more

பிரமிட் வியாபாரம் : பொலிஸாரினால் முற்றுகை

வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினரை நேற்று மாலை 5.30 மணியளவில் வவுனியா...

Read more

கைப்பணி கலைஞர்களுக்கு காப்புறுதி வழங்கப்படும் : ஜனாதிபதி

கைப்பணி கலைஞர்களுக்கு காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த...

Read more

எல்லை நிர்ணய குழுவின் தலைவரானார் தவலிங்கம்

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயிக்கும் குழுவின் தலைவராக கே.தவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இக் குழுவில் தவலிங்கம் உட்பட மேலும் ஐந்து பேர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more
Page 2067 of 2145 1 2,066 2,067 2,068 2,145