Easy 24 News

முன்னாள் ஜனாதிபதி மீது விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியிடம், ஊழல் மற்றும் ஒட்டுக்கேட்டல் முறைகேடுகள் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்கவேண்டும் என பிரெஞ்சு தேசிய வழக்கறிஞர் அலுவலகம் கோரியுள்ளது. இந்த தகவல்கள்...

Read more

அணு ஆயுதத்துக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இலக்கியம்,...

Read more

சூடான் மீதான வர்த்தக தடையை நீக்கும் அமெரிக்கா

சூடான மீதான 20 ஆண்டுகால வர்த்தக தடையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதை அடுத்து அந்நாடு வரவேற்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு உதவுகிறது என்று ஆப்பிரிக்க நாடான சூடான்...

Read more

குழந்தைகளை பயன்படுத்தும் மாவோயிஸ்ட்கள்; ஐ.நா., அறிக்கை

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், குழந்தைகளை மாவோயிஸ்ட் அமைப்பினர் பயன்படுத்தி வருவதாக ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார். அறிக்கை குழந்தைகள்...

Read more

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தொடர்ந்து உதவுவோம்: வங்கதேசம்

மியான்மரிலிருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு வங்கதேசம் தொடர்ந்து உதவும் என்று வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டாக்கா...

Read more

திலிபனின் நினைவு தூபியினை அமைப்பதில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது : சி.வி.கே.சிவஞானம்

யாழ்ப்பாணத்தில் உள்ள தியாகி லெப்.கேணல் திலிபனின் நினைவு தூபியினை அமைப்தில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ்...

Read more

வடகொரியாவின் அசுர பலத்திற்கு பின்னணி

கடந்த சில மாதங்களாக சர்வதேச அரசியலில் வடகொரியா விவகாரம் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் வடகொரியா ஆயுத பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி...

Read more

தமி­ழர்­க­ளின் தாய­கக் கோட்­பாட்­டுக்­கான தியா­கங்­கள் விலை­ம­திக்க முடி­யா­தவை. இந்­தத் தியா­கங்­களை முஸ்­லிம்­கள் மலி­னப்­ப­டுத்­த­வில்லை. வடக்கு – கிழக்கு இணைப்­பில் முஸ்­லிம் சமூ­கத்­தின் வேண­வாக்­கள் அமுங்­கிப்­போ­கும் அபா­ய­முள்­ளது. வடக்கு...

Read more

காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த நவீன தொழில் நுட்ப முறைகள்

கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளைக் கட்டுப்படுத்த புதிய நவீன தொழில் நுட்ப முறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்....

Read more

நுண் நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்தவேண்டும்

வடக்கு மாகா­ணத்­தில் நுண் கடன் வழங்­கல் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டும் நிதி நிறு­வ­னங்­க­ளின் அனு­ம­தி­கள் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என மத்­திய வங்கி ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சா­மி­யி­டம் யாழ்ப்­பாண மாவட்ட பொது...

Read more
Page 2064 of 2145 1 2,063 2,064 2,065 2,145