Easy 24 News

இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை

சிங்கப்பூரில், நர்சை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்திய தொழிலதிபருக்கு, மூன்றுபிரம்படி மற்றும் ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர், பிள்ளை ஷ்யாம் குமார்...

Read more

பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்து, கடும் வாகன நெரிசல்.!

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் மக்களை எச்சரித்துள்ளது. மேலும், காற்றுடன் கூடிய மழையின்...

Read more

எனது பொறுமையை, சோதிக்க வேண்டாம் – ரணில் சீற்றம்

"மக்களின் தேவை கருதி பணியாற்ற முடியாவிட்டால் விலகிவிடுங்கள். எனது பொறுமையை சோதிக்க வேண்டாம். புதியவர்களை நியமித்து நாம் அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுக்கிறோம்" என்று பிரதமர் ரணில்...

Read more

ரணிலின் வாக்குறுதி புஷ்வாணமாகியுள்ளது – ஹரீஸ்

இன்று காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைமையிலான குழு ஓன்று சாய்ந்தமருது நகர சபை விடயம் தொடர்பாக அமைச்சர் ஹக்கீம்யை சந்திக்க சென்றிருந்தனர். இன்று காலை 6.30...

Read more

சவூ­தியில் பொய் குற்­றச்­சாட்டில், சிறை­வாசம் அனு­ப­வித்த இலங்­கை­ய­ருக்கு நஷ்­ட­ஈடு

சவூதி அரே­பி­யாவில் பொய்க் குற்­றச்­சாட்டில் சிறை­வாசம் அனு­ப­வித்து வந்த இலங்­கை­ய­ருக்கு அமைச்சர் தலதா அத்து­கொர­ளவின் தலை­யீட்டின் மூலம் நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது. இது...

Read more

சீன- சிறிலங்கா உறவு குறித்துப் பேச, அமெரிக்காவுக்கு உரிமையில்லை – பேராசிரியர் திஸ்ஸ

சிறிலங்காவுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ...

Read more

எதிர்ப்பை மீறி, யாழ்ப்பாணம் விரைந்தார் மைத்திரி – தமிழ் தேசிய கூட்டமைப்பை காணவில்லை

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா அதிபருக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், மைத்திரிபால சிறிசேன இன்று காலை...

Read more

தமிழ் கைதி­களை விடு­வித்தால், கைதான இரா­ணுவத்தினரையும் விடு­விக்­க­ வேண்டும் – டிலான்

வடக்கில் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­க­வேண்­டு­மென்றால் தெற்கில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் வடக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை...

Read more

அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் ஹர்த்தால், மக்களின் வாழ்க்கையை குழப்பும் தமிழ் தேசிய் கூட்டமைப்பு

அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் எத்தகைய ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டாலும் பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள எல்.டீ.டீ.ஈ சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்...

Read more

எனக்கு பெரும், கவலை வருகின்றது – மகிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத்...

Read more
Page 2057 of 2147 1 2,056 2,057 2,058 2,147