Easy 24 News

நல்லாட்சி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று சபைக்கு

நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வரவு – செலவுத் திட்டம் இன்று (09) பிற்பகல் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் முதலாவது...

Read more

கூட்டு எதிர்க் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் தேர்தலை மையப்படுத்திய பொதுக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன...

Read more

549 படையினருடன், இலங்கைவரும் சீன போர்க் கப்பல்

சீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83) நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள...

Read more

பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, இந்தியா காரணமா..?

சிறிலங்காவில் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு லங்கா ஐஓசி எனப்படும் இந்திய நிறுவனமே காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும், இந்த நெருக்கடிக்கான காரணம் குறித்து...

Read more

அர்ஜுனா மீது, அமைச்சர்கள் பாய்ச்சல்

நாட்டில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­டுவ­தற்கு ஏது­வாக அமைந்த கார­ணிகள் குறித்தும் இந்த விவ­கா­ரத்தில் சதித்­திட்டம் ஏதேனும் இடம்­பெற்­றுள்­ளதா என்­பது தொடர்­பிலும் ஆராய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை உப­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால...

Read more

ஜனாதிபதியை மக்கள் திட்டுகின்றனர் – அமைச்சரவையில் தெரிவிப்பு

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக, கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன என அறியமுடிகிறது. இதன்போது, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கும் விளையாட்டுத்துறை...

Read more

ஜனாதிபதியின் மச்சான் எதிர்ப்பு

நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்...

Read more

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டணம்- நியதிச் சட்டம் வேண்டும்

வடக்கு மாகா­ணத்­தில், விலை­மானி (மீற்றர்) மூலம் முச்­சக்­கர வண்­டி­கள் கட்­ட­ணத்தை அற­வி­டும் நிலை வடக்கு மாகா­ணத்­தில் எந்த ஓர் இடத்­தி­லும் சீர் செய்­யப்­ப­ட­வில்லை என வடக்கு மாகாண...

Read more

போலி வட்ஸப் குறித்து எச்சரிக்கை!!

பிரபல செய்தி பரிமாற செயலியான வாட்ஸ்- அப்பின் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போலியான அப்ளிகேஷன்கள் உலவும் தகவல் வெளியாகியுள்ளது பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் ஒரு...

Read more

அரபு நாடுகளில், என்ன நடக்கிறது..?

வளைகுடாவில் இன்னொரு யுத்த மேகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது . கடந்த காலங்களில் சவூதி அரேபியாவை வைத்து காய் நகர்த்தி அதே சவூதியின் பிண்ணனியில் அண்டை நாடுகளை அறுத்து...

Read more
Page 2029 of 2145 1 2,028 2,029 2,030 2,145