Easy 24 News

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

வடக்கு மற்றும் வடகிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது....

Read more

பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு

பெற்றோல் விநியோகம் இன்றைய தினத்திற்குள் வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது. நேற்று(09) இரவு 7.30 மணியளவில் நாடு பூராகவும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான...

Read more

2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

2 கிலோ 226 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் வவுனியா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு...

Read more

எரிபொருள் விலையில் மார்ச் மாதம் முதல் மாற்றம்.

எரிபொருள்களுக்கான புதிய சூத்திர அடிப்படையிலான விலை எதிர்வரும் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி மார்ச் மாதம் முதல்...

Read more

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணை

பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார். சில சிவில் அமைப்புகள் அரசியல்...

Read more

முன்னாள் அமைச்சர் பியசேன, பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக திரு.பியசேன கமகே இனது பெயரினை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்...

Read more

பட்ஜெட்டின் 2 ஆவது வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் ஆரம்பம்

நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று (10) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்...

Read more

பொலிஸ் துறையில் பாரிய மாற்றம்- பிரித்தானிய அரசாங்கம் உதவி

பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியில் அடுத்த வருடம் இலங்கை பொலிஸ் சேவையில் பாரிய பல மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக சர்வதேச பொலிஸ்...

Read more

வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட விசேட நீதிமன்றம் தேவையற்றது- சட்டத்தரணிகள் சங்கம்

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விசேட நீதிமன்றம் நாட்டுக்குத் தேவையற்றதொன்று எனவும் உள்ள நீதிமன்றங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளே தேவையானது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...

Read more

வடக்கு கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது – ஹிஸ்புல்லாஹ்

வடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்...

Read more
Page 2026 of 2145 1 2,025 2,026 2,027 2,145