Easy 24 News

தொலைபேசி காதலில், இப்படியும் கொள்ளையடிப்பு..!

பெண் ஒருவருடன் தொலைபேசியில் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்ட நபர் ஒருவர் குறித்த பெண்னை கராபிடிய நகரத்திற்கு வரவழைத்து அவரின் கழுத்திலிருந்த தங்க மாலையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்....

Read more

தாவடிச் சந்தியில் விபத்து: பெண் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – தாவடிச் சந்தியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில், இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை சாலையில், யாழ்நகர் நோக்கி சிறிய கன்டர் ரக வாகனம் சென்றுகொண்டிருந்தபோது...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு சட்டக் கல்வி – ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டின் பொதுச் சட்ட விதிகள் குறித்த அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘குழந்தைகளைக்...

Read more

குழந்தை இல்லாதவர்கள் கடவுள் துணையுடன், கருவுறலாம் எனக்கூறி மோசடி

குழந்தை இல்லாத பெண்களை இலக்கு வைத்து இடம்பெற்று வந்த பாரிய மோசடி சிக்கியது குழந்தை பிரசவிக்க வாய்ப்பில்லாத பெண்களிடம் கடவுள் துணையுடன் பெற்று கொடுக்கப்படும் மருந்துகள் ஊடாக...

Read more

சைக்­கிளில் வரக் கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை

நாடா­ளு­மன்­றத்­திற்குள் சைக்­கிளில் வரு­வ­தற்கு கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை. நிலைமை மோச­ம­டைந்து விட்­டது என முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­க்ஷ குற்றம் சாட்­டி­யுள்ளார். நாடா­ளு­மன்­றத்­துக்கு சைக்­கிளில் வருகை தந்­தமை...

Read more

கடவுச்சீட்டு, அடையாள அட்டை கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கும்

கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்ற அரச நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. கடந்த மூன்று வருடங்களில் திருத்தப்படாத கட்டணங்களே இவ்வாறு அதிகரிக்கப்படவிருப்பதாக...

Read more

2100 ஆசிரியர்கள் புதிதாக இணைக்கப்படுகிறார்கள், வர்த்தமானியும் வெளியாகியது

கல்விப் பொதுத் தராதர உயர்தர கல்வியின் புதிய தொழில்முறை பாடநெறிக்காக 2 ஆயிரத்து100 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...

Read more

லெபனானுக்கு எதிராக, சவுதி யுத்தப் பிரகடனம் செய்துள்ளது – ஷிஆ குழு அறிவிப்பு

லெபனானுக்கு எதிராக சவுதி அரேபியா யுத்தப் பிரகடனம் செய்திருப்பதாக, லெபனானின் தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸரல்லா தெரிவித்துள்ளார். சவுதிக்கு விஜயம் செய்திருந்த லெபனான் பிரதமர்...

Read more

பியர் விலை குறைப்பு நாட்டுக்கு ஆபத்து!

பியர் ரக மதுபானத்தின் விலை குறைப்பினால், சட்டவிரோத சாராயத்தின் பயன்பாட்டை தடுக்க முடியாது எனவும் இவ்வாறு பியருக்கான வரி நீக்கத்தினால் அரசாங்கத்துக்கு கிடைக்கவிருந்த வருமானம் கிடைக்காமல் போவது...

Read more

இன்டர்போல் பிடியாணை பட்டியலிலிருந்து 6 முக்கிய புள்ளிகளின் பெயர் நீக்கம்

இலங்கையில் பாரியளவில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த முக்கிய ஆறு பேரின் பெயர் இன்டர்போலினால், சர்வதேச சிவப்புப் பிடியாணைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பிரசன்ன ஜனக...

Read more
Page 2024 of 2145 1 2,023 2,024 2,025 2,145