Easy 24 News

அஷ்ரப்பை ஏன், திடீ­ரென தேடு­கி­றார்கள்? பேரியலுக்கு சந்தேகம்

'எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக 17 வரு­டங்­களின் பின்பு ஏன் திடீ­ரென தேடு­கி­றார்கள்? எனக்குச் சந்­தே­க­மாக இருக்­கி­றது. இத்­தனை காலம்...

Read more

ஈரான் – ஈராக் நிலநடுக்கத்தில் 200 பேர் மரணம் 1,686 பேர் காயம்

ஈரான் - ஈராக் எல்லையைத் தாக்கிய 7.2 றிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில், 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1,686 பேர் காயமடைந்துள்ளதாகவுன் ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Read more

முஸ்லிம்களின் கோரிக்­கையை, தமிழர்கள் ஏற்க வேண்டும் – சம்­பந்தன்

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே வெளி­வந்­துள்­ளது. இதில் மாற்­றங்கள் நிகழ்­வ­தற்கு இட­முண்டு. ஆகவே இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்த எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக்...

Read more

நஸீர் – மௌலானா இடையே கடும்போட்டி – சூடுபிடிக்கிறது உள்ளூராட்சி தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள்...

Read more

பந்து இப்போது என் கையில், என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்

உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சித் தேர்தலை...

Read more

கனடாவில் ஈழப்பெண் தன் கனவை நனவாக்கினார்

ஈழத்து தமிழ்ப்பெண் பொலிஸ்துறையில் இணைந்து தனது கனவை நனவாக்கியுள்ளதாக பெருமிதமடைந்துள்ளாா். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடா சென்று, கனடா பொலிஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றிவரும் கிஷோனா நீதிராஜா, கனேடிய...

Read more

மாறாத உறுதியுடன் நிற்பதே தீர்விற்கான வழியாகும்: அனந்தி சசிதரன்

எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். எனவே இவ்விடயத்தில் மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும் என வட மாகாண...

Read more

காணிகளை இராணுவம் விடுவிக்காமைக்கு புதிய காரணம் கூறுகிறார் விஜயகலா

பலாலி பகுதியில் இராணுவத்தின் ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றிய பின்னரே மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

Read more

கூட்டமைப்புடன் பேசிய பின்னரே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது: சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்த பின்னரே நிதி அமைச்சரால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளரருமான எம். எ....

Read more

மாவீரர், போராளிகளின் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி – தி சேர்ப்பு, விருந்துபசார நிகழ்வு

மாவீரர், போராளிகளின் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான நிதி சேர்ப்பு, விருந்துபசார நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சீவரத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது....

Read more
Page 2019 of 2145 1 2,018 2,019 2,020 2,145