Easy 24 News

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

கிளிநொச்சி பரந்தன் முறிகண்டி தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். நேற்று பரந்தனில் தனியார் பேருந்து நடத்துனர் இளைஞர் குழுக்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பில்...

Read more

இனவாதிகளுக்குப் பயப்பட வேண்டாம் : ஐ.நா.

2015ஆம் ஆண்டு அர­சுக்கு மக்­கள் ஆணை ஒன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஆணைக்கு மாறான –- எதி­ரான திசை­யில் அரசு பய­ணிக்­கக்­கூ­டாது. இன­வா­தி­கள் குழப்­பு­வார்­கள் என்று பயந்து அவர்­க­ளுக்கு...

Read more

வவுனியா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவு­னி­யா­வில் நேற்று மாலை இடம்­பெற்ற வாகன விபத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். 4 பேர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் வவு­னியா வைத்­திய சாலை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். வவு­னியா செட்­டி­கு­ளம் மெனிக்­பாம் கல்­லா­றுப்...

Read more

ஆயிரம் ரூபாவிற்கு வவுனியாவில் விற்கப்பட்ட குழந்தை

பிறந்து சில நாள்­களே ஆன பச்­சி­ளம் குழந்தை ஒரு லட்­சம் ரூபா பணத்­துக்­காக விற்­பனை செயப்­பட்­ட­தா­கக் குற்­றஞ்­சாட் டப்­ப­டு ­கின்­றது. வவு­னி­யா­வைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ரால் பெற்­றெ­டுக்­கப்­பட்ட...

Read more

ஐந்து சந்திப் பகுதியில் பிக்குகளால் குழப்பம்!!

முஸ்லிம்­களை அதி­கம் கொண்ட யாழ்ப்­பா­ணம் ஐந்து சந்­திப் பகு­திக்கு வந்து திரண்ட பிக்­கு­க­ளால் அந்­தப் பகு­தி­யில் சிறிது நேரம் பதற்­றம் நில­வி­யது. நேற்­று­முன்­தி­னம் இரவு ஐந்து சந்­திப்...

Read more

மன்னாரிலும் பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு!!

மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்­கும் நேற்று வெள்­ளிக் கிழமை முதல் ஆயு­தம் தாங்­கிய இரா­ணு­வத்­தி­ன­ரின் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. கண்­டி­யில் முஸ்­லிம் க­ளுக்கு எதி­ராக வெடித்த இனக் கல­வ­ரத்­தை­ய­டுத்து நாட்­டின்...

Read more

இரண்டரை வருடத்தின் பின் இலங்கை வந்த சடலம்

சவூ­தி­அ­ரே­பி­யா­வில் தமாம் நக­ரில் பணிப் பெண்­ணா­கக் கட­மை­யாற்­றி­ய­போது உயி­ரி­ழந்த இலங்­கைப் பெண்­ணின் சட­லம் இரண்­டரை வரு­டங்­க­ளின் பின்­னர் நேற்று முன்­தி­னம் மாலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு அனுப்பி...

Read more

இனவாதத்தை ஒழிக்க இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை

அரசாங்கம் என்ற வகையில் கடந்த இரண்டரை வருட காலமாக இந்த இனவாதத்தை ஒழிப்பதற்கு எடுத்த செயற்பாடுதான் என்னவென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...

Read more

ரணில் இன்று கண்டிக்கு விஜயம்

கண்டியில் இனவன்முறை இடம்பெற்ற பிரதேசங்களிலுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று  (10) கண்டி பிரதேசத்துக்கு விஜயம்...

Read more

இன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லை

இன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார். நாட்டில் உருவாகியுள்ள இனவாத பதற்ற நிலைமை தொடர்பில் இன்று...

Read more
Page 1760 of 2145 1 1,759 1,760 1,761 2,145