Easy 24 News

மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அரசு சொல்லும் எல்லாவற்றுக்கும் எங்களால் ஆட முடியாது என மீன்வளத் துறை...

Read more

முன்கூட்டியே மக்களவை தேர்தல் : மாயாவதி

பீகார் மற்றும் உ.பி மாநில பாராளுமன்ற இடைதேர்தலில் பாஜக தோல்விஅடைந்ததால் மக்களவை தேர்தலை முன்கூட்டி நடத்த அக்கட்சி நடவடிக்கை எடுக்கும் என மாயாவதி கூறி உள்ளார். நடந்து...

Read more

டிடிவியின் புதிய கொடிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு

நேற்று புதிய அமைப்பை உருவாக்கி உள்ள டிடிவி தினகரன் அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டும், ஜெயலலிதா படம் பொறித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில்,...

Read more

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பெயர் விபரம் வெளியானது

உள்ளுராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 11 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் நேற்று இரவு...

Read more

மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து இல்லை

உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது என இலங்கையின் சிரேஷ்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞான...

Read more

காக்கேயன் குளம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

மன்னார் காக்கேயன் குளம் பகுதியில் வீடொன்றுக்கு பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. 5 மற்றும்...

Read more

சிவா­ஜி­லிங்­கம் கைதாகி விசா­ரணை முன்­பிணை இருந்­த­தால் விடு­விப்பு!!

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கம் முல்­லைத்­தீவுப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது­செய்­யப்­பட்டு, ஒன்­றரை மணித்­தி­யா­லங்­க­ளின் பின்­னர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். நீதி­மன்று அவ­ருக்கு ஏற்­க­னவே முன்­பிணை வழங்­கி­யி­ருந்­த­தால்...

Read more

முத­லா­வது சபை அமர்­வுக்­கு­ரிய கடி­தங்கள் அனுப்பிவைப்பு

உள்­ளூ­ராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­க­ளுக்கு முத­லா­வது சபை அமர்­வுக்­கு­ரிய கடி­தங்கள் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சித் திணைக்­க­ளத்தால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தப் பணி­களை உள்­ளூ­ராட்­சித் திணைக்­க­ளத்­தி­னர் இர­வி­ர­வாக நேற்று...

Read more

உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் 9ஆம் திக­தி­யி­டப்­பட்டே வெளி­யா­கும்

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் 9ஆம் திக­தி­யி­டப்­பட்டே வெளி­யா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் கடந்த...

Read more

இலங்­கை­யின் இறை­யாண்­மையை மீறும் வகை­யில் ஐ.நா.செயற்படுகிறது

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யா­னது இலங்­கை­யின் இறை­யாண்­மையை மீறும் வகை­யில் உள்­நாட்டு விவ­கா­ரங்­க ­ளில் தொடர்ந்­தும் தலை­யிட்டு வரு­கின்­றது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை இலங்­கை­யி­லுள்ள சட்­டத்­துக்கு...

Read more
Page 1743 of 2145 1 1,742 1,743 1,744 2,145