Easy 24 News

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 100 c.c.t.v கமராக்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்படும் குறைபாடுகளைப் போக்கும் வகையில் உடனடியாக 100 சீ. சீ. ரீ கமராக்கள் பொருத்தப்பட்டு கண்கானிக்கபடவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் பு.சத்தியமூர்த்தி தெரிவித்தார்....

Read more

வடக்கு அமைச்­சுக்­க­ளுக்கு இரு செய­லர்­கள் நிய­ம­னம்!!

வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ள­ராக சி.சத்­தி­ய­சீ­ல­னும், வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சின் செய­லா­ள­ராக கே.தெய்­வேந்­தி­ர­மும் நேற்று வடக்கு மாகாண ஆளு­ந­ரால் நிய­மிக்­கப்­பட்­ட­னர். வடக்கு மாகாண செய­லா­ளர்­கள்...

Read more

பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைச் கத்­தி­யால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­ற சந்­தே­க­ந­பர்!!

திருட்­டுத் தொடர்­பில் விசா­ரிக்­கச் சென்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைச் சந்­தே­க­ந­பர் கத்­தி­யால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­றார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சம்­ப­வம் நாரந்­த­னை­யில் நேற்று இடம்­பெற்­றது. அங்கு நேற்­று­முன்­தி­னம்...

Read more

ஆவா குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டும் 5 பேர் கைது

வாள்­வெட்­டில் ஈடு­ப­டும் ஆவா குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டும் 5 பேர் வாள்­கள், கைக்­கோ­டரி உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளு­டன் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து...

Read more

கபீர் ஹாசிம் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்பொழுது தீவிர சிகிச்சை...

Read more

பொது வேட்பாளர் என்ற தவறை மீண்டும் செய்ய மாட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இதன் பிறகு பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும், 2020 இல் ஜனாதிபதி வேட்பாளர் ஐ.தே.க.யின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கதான்...

Read more

மட்டக்களப்பு மே தினக் கூட்டத்தில்16 பேரும் கலந்துகொள்வோம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக காட்டுவதற்கு சிலர் முன்னெடுத்து வரும் முயற்சிக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா...

Read more

மஹிந்தவை தோற்கடிக்க ஒன்றுபட்டவர்கள், தலைவர்கள் அல்ல

ஒழுங்கான தலைமைத்துவம் வழிகாட்டலின் அடிப்படையில் அரசாங்கம் அமைக்கப்படாமையினால் நாட்டின் அபிவிருத்தி பாரிய வீழ்ச்சியை எதிர் நோக்கியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித்...

Read more

131 இலங்கையர்கள் மலேசிய கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா, நியுசிலாந்து செல்வதற்கு முயற்சித்த 131 இலங்கையர்கள் மலேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவின் தெற்கு கடற்பரப்பில் வைத்து இவர்கள்...

Read more

நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையை அங்கீகரிக்கின்றோம்-ரவுப் ஹக்கீம்

நாட்டின் ஜனாதிபதி முறைமையில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம்...

Read more
Page 1649 of 2145 1 1,648 1,649 1,650 2,145