Easy 24 News

விரைவில் முக்கிய நபர் ஒருவர் கைது ?

கடந்த அரசாங்க காலத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் கடமையாற்றிய அதிகாரியொருவர் விரையில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஊழல் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால்...

Read more

ஒக்டோபர் முதல் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு

ரயில்வே அனுமதிச் சீட்டுக்கான கட்டணத்தை 15 வீதத்தினால் அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும்...

Read more

சவாலை ஏற்க நான் தயார்- சரத் பொன்சேகா தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தகுதியை தனக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்குமாக இருந்தால் அந்த சவாலை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி...

Read more

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டிருந்த 4 பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. முகாமைத்துவ பீடம், கலைப்பீடம், ஒன்றிணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைககள் பீடம் மற்றும்...

Read more

மஹிந்த, சந்திரிக்கா ஆகியோர் போட்டியிட முடியாது

அரசியல் யாப்புக்கு அமைவாக மிகவும் தெளிவாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கோ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என உயர்...

Read more

ரயில் கட்டணம் அதிகரிப்பு!

ரயில் கட்டணத்தை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.அந்தவகையில் 10 வருடங்களின் பின்னர் இந்த இந்த ரயில் கட்டணத்தினை...

Read more

உந்­து­ரு­ளி­யைக் கைவிட்டு திருடன் ஓட்­டம்!!

மந்­தி­கை­யில் எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­துக்கு அரு­கி­லுள்ள அலை­பேசி விற்­பனை நிலை­யத்­தில் ஓடு பிரித்து திருட முயன்­ற­போது, கடை உரி­மை­யா­ளர் விழித்­துக் கொண்­ட­தால் திருட்டு முயற்­சி­யைக் கைவிட்டு திரு­டன்...

Read more

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை – 35

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை 35 ஆக அதிகரிக்கும் யோசனைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நேற்று...

Read more

குற்­றச் செயல்­கள் கட்­டுப்­ப­பாட்டடில் வடக்­குப் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் பெருமிதம்!!

யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்த குற்­றச்­செ­யல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த சிறப்­புப் பொலிஸ் குழுக்­கள் கள­மி­றக்­கப்­பட்­டன. சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இத­னூ­டாக குற்­றச் செயல்­களை நாம் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வந்­து­விட்­டோம். இவ்­வாறு வடக்கு...

Read more

ஆவாக் குழுவிலுள்ள மகனை மீட்டு தாருங்கள்- தாயார் கோரிக்கை!!

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் விநியோகித்த துண்டறிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எனது அலைபேசி இலக்கத்துக்கு அதிகளவான முறைப்பாடுகளும், தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளது....

Read more
Page 1469 of 2145 1 1,468 1,469 1,470 2,145