Easy 24 News

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தமிழக காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா(21)...

Read more

13 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலை கைப்பற்றபட்டது

வவுனியா கனகராயன்குளத்தில் 13 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலை கைப்பற்றபட்டது. கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கப் ரகவாகனத்தை பொலிஸார் வழிமறித்து சோதனைகளை மேற்கொண்ட...

Read more

வவுனியா நகரசபை அமர்வு

வவுனியா நகரசபை அமர்வு தலைவர் இ. கௌதமன் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்ட இன்றைய அமர்வில்...

Read more

கொலை செய்யப்பட்டுள் பொல்லால் அடித்து நபர்

நபர் ஒருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் இன்று அதிகாலை நடந்தது என்று பொலிஸார்...

Read more

ரணிலுக்காக ; நாடு கடந்த தமி­ழீழ அர­சின் தலைமை அமைச்­சர் பதவி வெற்­றி­ட­மாக உள்­ளது

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமை அமைச்­சர் பத­வியை வகிக்க வேண்­டு­மா­னால் நாடு கடந்த தமி­ழீழ அர­சின் தலைமை அமைச்­சர் பதவி வெற்­றி­ட­மாக உள்­ளது. அந்­தப் பத­வியை அவர் பெற்­றுக்...

Read more

காதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் தக்கலையை சேர்ந்த மெர்சி(21) என்ற இளம் பெண் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில்...

Read more

நிகரகுவா துணை ஜனாதிபதிக்கு எதிராக தடை

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் துணை ஜனாதிபதி ரொசாரியோ முரில்லோவிற்கு (Rosario Murillo) எதிராக, அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டேனியல் ஒர்டேகாவின் (Daniel Ortega) மனைவியாகிய...

Read more

மாவீரர் நாளை முன்னின்று நடத்தியவரின் வீடு அடித்துடைப்பு

கொலை அச்சுறுத்தல்களையும் தாண்டி, மாவீரர்நாளை அனுஷ்டித்த சுப்பர்மடம் நினைவேந்தலை முன் நின்று தடத்தியவரது வீடு, நல்லிரவில் காடையர் கும்பலால் அடித்துடைக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

Read more

குற்றச்செயல், பாதாள உலகக் கோஷ்டிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

குற்றச்செயல்கள், பாதாள உலகக்கோஷ்டி, போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுக்காக கடும் சட்டங்களுடன் கூடிய துரித திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். போதைப்பொருள்...

Read more

ஸ்ரீ ல.சு.க.யின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடொன்று எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் அக்கட்சியின்...

Read more
Page 1300 of 2145 1 1,299 1,300 1,301 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News