Easy 24 News

வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்

ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத்...

Read more

மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு பொலிஸ் தலைமைப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (புதன்கிழமை) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் மோதுண்டே இவர்...

Read more

பாராளுமன்ற உறுப்பினர் பௌஸி கவலை

சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார். “நான் கட்சியிலிருந்து இதுவரை நீங்க...

Read more

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு இன்றும் சபையைப் புறக்கணிக்க தீர்மானம்

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இன்றும் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வது தொடர்பில் வினவிய போது, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைக் கூறியுள்ளார்....

Read more

பாராளுமன்றத்தில் இன்று ஆளும் கட்சி இல்லை, காலை10.30 மணிக்கு கூடுகிறது

அரசாங்கம், பிரதமர் இல்லாத நிலையில் பாராளுமன்றம் இன்று(05) காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இன்றைய சபை அமர்வின் போது எந்தவொரு உறுப்பினரும் எந்தவொரு...

Read more

ரணிலின் பாதுகாப்பைக் குறைத்தது போன்று மஹிந்தவின் பாதுகாப்பையும் குறையுங்கள்

மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது பிரதமர் அல்லவெனவும், இதனால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவிக்கான பாதுகாப்பைக் குறைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய...

Read more

தெற்கு அரசியல் குழப்பம்: மேற்குலகும் சம்பந்தனும்!

தெற்கில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் குழப்பநிலைக்குக் காரணம் தமிழ்த் ‘தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனும் மேற்குலக நாடுகளுமே ஆகும். – இவ்வாறு எரிந்து விழுந்துள்ளார்...

Read more

நாளை காலை கட்சித்தலைவர்களின் கூட்டம்

நாளை (புதன்கிழமை) காலை கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நாளை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற ஆசனங்கள் முன்பு ஒதுக்கப்பட்ட வகையில்...

Read more

தேசிய தொலைகாட்சி பகுதியில் பதற்றம்! அதிரடி படையினர் குவிப்பு

தேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சி...

Read more

கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யில் இருந்து நீங்க வேண்­டும்

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­மைப் பொறுப்பை வகிக்­கும் தமிழ்த் தேசிக் கூட்­ட­மைப்­பி­னர் அர­ச­மைக்க ஆத­ர­வ­ளிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அப்­ப­டி­யா­யின் அவர்­கள் எதிர்க்­கட்­சிப் பொறுப்­புக்­க­ளில் இருந்து நீங்­கிக்­கொள்­ள­வேண்­டும் என்று வாசு­தேவ...

Read more
Page 1287 of 2145 1 1,286 1,287 1,288 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News