ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்
June 27, 2026
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மீள வலியுறுத்தும் வகையிலான பிரேரணையொன்று, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து இந்த பிரேரணையை...
Read moreயுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் அதற்கு பதிலளிக்க தயார் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்...
Read moreவிசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவல்லுநர்கள் அடங்கிய இந்தக் குழுவின் தலைவராக சிரேஷட் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன...
Read moreசிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களில் குறைபாடுகள் நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பேராயர் கர்தினால்...
Read moreபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் அல்ல என சுகாதார அமைச்சர் ராஜித...
Read moreமத்திய வங்கி நிதி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூர் மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியதை சிங்கப்பூர்...
Read moreநிலைமாற்றுகால நீதி செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கால வரையறைகளை உள்ளடக்கிய மூலோபாயமொன்றை இலங்கை தயாரிக்கவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் நீதிப் பொறிமுறையில் பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என...
Read moreஇலங்கையர் அல்லாதவர்களை நீதித்துறையுள் உள்வாங்க அரசியலமைப்பில் இடமில்லை சர்வதேச நடைமுறைகளை உள்ளடக்கிய புத்தாக்கமான மற்றும் சாத்தியமான உள்ளூர் பொறிமுறையின் ஊடாக பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள்...
Read moreமனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள சர்வதேச சமூகம், ஐ.நாவில் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால வரையறையொன்றை நிர்ணயித்து அதன் அடிப்படையில் செயற்பட...
Read more