Easy 24 News

9 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை குறைந்துள்ளது

கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் இன்று தங்கத்தின் விலை மிகவும் குறைந்துள்ளதாக்க கொழும்பு ஹெட்டிவீதியில் உள்ள தங்க நகைக் கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஒரு பவுன்...

Read more

பனிப்பாறையில் மோதிய டைட்டானிக்கை மீட்டெடுக்க முயற்சிக்கிறேன் | ரணில்

பனிப்பாறையில் இருந்து டைட்டானிக் கப்பலை அகற்ற முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை மீட்க முயற்சிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...

Read more

தமிழ் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் கௌரவிப்பு

தமிழ் பாரம்பரிய இசைக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்டாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் MPP: Kristyn Wong-Tam முன்னிலையில் இடம்பெற்றது. குயின்ஸ் பார்க் மாகாண பாராளுமன்றத்தில் இடம்பெற்ற...

Read more

அடுத்த படத்திற்கு கிளம்பியாச்சு….

“அடாது மழையிலும் விடாது அடுத்த படத்திற்கு கிளம்பியாச்சு….படம்… கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் விரைவில்… சுவாரஸ்யங்கள் காத்திருக்கிறது மக்களே…“ என்று பிரபல நடிகர் சாம் தனது சமூக வலைத்தளத்தில்...

Read more

யாழில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

வடக்கில் இளைஞரொருவர் நேற்று பிற்பகல் தூக்கிலிட்டு தற்கொளை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெருடாவில் உள்ள அவருடைய வீட்டில் இடம் பெற்றுள்ளது....

Read more

இளம் வயது திருமணம்; கைது செய்த பொலிஸ்!

மொரட்டுவ அங்குலான பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 19வயது இளைஞனிற்கும் திருமண ஏற்பாடு இடம் பெறவிருந்துள்ளது. இவர்கள் பத்தாம் வகுப்பிற்கு மேல் பாடசாலை கல்வியை தொடராது இருந்துள்ளனர்....

Read more

கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞன் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார்.  அவரது...

Read more

பூங்குருவிகள் | துவாரகன்

பூங்குருவிகள் இப்போசோலைகளுக்கு வருவதில்லை.நீரோடும் வாய்க்காலில்சிறகுலர்த்துவதில்லை.பறவைகளில் நீங்கள்தான்இனிமையாகப் பாடக்கூடியவர்கள்யாரோ கதையடித்து விட்டார்கள்.அன்றிலிருந்துமண்டை வீங்கியமனிதர்களாகிவிட்டனபூங்குருவிகள். உறவுகளைக் கொத்திக் கலைத்தன.கீச்சிடும் பறவைகளை அதட்டின.குழந்தைகளைத் துரத்திக் கொத்தின.வீதியில் வழிப்பறி செய்தன.வெற்றிலைத் துப்பலையும்கெட்ட வார்த்தைகளையும்கழித்துக்...

Read more

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன் பொழுது கருத்து தெரிவித்த...

Read more

பட்டதாரிகளிற்கு விரைவில் ஆசிரியர் நியமனம் | கல்வி அமைச்சர்

வேலையற்ற பட்டதாரிகளின் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் இன்று (31) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. அவ்வேளை கல்வி அமைச்சு வருகை தந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆர்ப்பாட்டக்காரர்களை...

Read more
Page 868 of 4558 1 867 868 869 4,558