11.12.22 - திகதியைக் குறித்துக் கொள்ளுங்கள் நோர்வே நண்பர்களே.கவிதாவின் 6வது கவிதைத் தொகுப்பு ‘சிகண்டி’.முதலாவது கட்டுரைத் தொகுப்பு ‘வீட்டு எண் 38/465’.இவையிரண்டும் யாவரும் பதிப்பக வெளியீடுகள்.இவ்விரு நூல்களின் அறிமுக நிகழ்வு...
Read more“திகட்ட திகட்ட காதலிப்போம் பாடல் 1 மில்லியன் இதயங்களைத் தாண்டி பல்லாயிரம் இதயங்களை காதல் மழையில் நீந்த வைத்திருக்கிறது…" என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்...
Read moreசந்தைகளில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பேலியகொட மெனிங்...
Read moreஇன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(03.11.2022) இரண்டு மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...
Read more5 பொருட்களின் விலைகளை இன்று வியாழக்கிழமை (03) முதல் குறைத்துள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோ 96 ரூபாவினாலும் டின் மீன் (உள்ளூர்)...
Read moreஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டியுள்ளார். பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல்...
Read moreஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வரலாற்றைக் கொண்ட இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டி Countdown to the Middle East Crown Series...
Read moreஇயக்குனர் வெற்றிமாறனின் திரை பண்பாடு ஆய்வகம் (Film And Culture Institute) 2022 - 23 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தினை வெளியிட்டுள்ளது. Full Scholarship....
Read moreசொற்களைத் தேடி நடந்துகொண்டிருக்கிறேன்மரங்களின் இலைபோல் சிலகாலுடைக்கும் கல்போல் வேறு சிலஅன்பின் பந்தத்தை கிழிப்பனவாகஇன்னும் சில கடந்து கொண்டிருக்கின்றன சொற்கள் தொங்கிய முத்த வாயும்சொற்கள் கொல்லும் விச நாவும்மனிதனுடையவை...
Read moreமதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,வணக்கம். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணையை தங்களுடன் பகிர்கின்றோம். இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ள அறிஞர்களின்...
Read more