Easy 24 News

மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13.12.2022) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more

யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

யாழ்.பருத்தித்துறை பகுதியில், மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குழந்தையின் தந்தை கைதாகியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. மது...

Read more

இந்திய இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது இரு கடற்படையினரிடையிலுமான...

Read more

நரேந்திர மோடிகுறித்து அவதூறு பேச்சு | காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது

பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டார். முன்னதாக அவருடைய வீடியோ...

Read more

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது அனைத்துக் கட்சி கூட்டம்

நல்லிணக்கம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்...

Read more

திடீரென பாடசாலையை சுற்றிவளைத்த அதிகளவிலான பொலிஸார்

கொட்டுக்கச்சிய - நவோத்யா வித்தியாலயத்திற்குள் திடீரென இன்றையதினம் பொலிஸார் நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் பொலிஸார்...

Read more

காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது. இவ்வாறு காற்று தரச்சுட்டெணில் ஏற்படும்...

Read more

12000 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சுமார் 12,000 அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்களில் சுமார் 12,000 பேரின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட...

Read more

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக  மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் கடுமையான நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ள மக்களை பயமுறுத்தி,...

Read more

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும் – சானக வகும்பர

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி நடைபெறவுள்ளதால் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும். ...

Read more
Page 813 of 4557 1 812 813 814 4,557